'மன்னிப்பு' என்பது
மன்னிப்பவரை மேல் உயர்த்தியும்..
மன்னிப்பு கேட்பவரை கீழ் இறக்கியும் காட்டுவதல்ல..
வாழ்க்கையில்
மன்னிப்பதும்;
மன்னிப்பு கேட்பதும்
இரண்டு மனிதர்களின்
உயர்ந்த எண்ணங்களை
சமப்படுத்தி காட்டுகிறது!
இனிய காலை....!!!
உங்கள் வாழ்க்கையில்
தவறான நிகழ்வுகள்
நேரும் போது புத்தகத்தை
மூடாதீர்கள்..
அடுத்த பக்கம் திருப்பி,
ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள்!
இனிய நல்லிரவு 🌃🌃
எந்த பக்கம் பிடித்தாலும்
மேல்நோக்கி எறியும்
தீபம் போல்...
எந்த நிலை வந்தாலும்
ஒரே நிலையில் இருங்கள்..
அது உங்கள் மதிப்பை உயர்த்தும்!
நற்காலை வணக்கம்.....!!