பழிவாங்கவில்லை…
நல்லா சிக்கியிருக்கிறார்…😂😂😂
சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதால்தான் ரெய்டு என எ.வ.வேலு கூறியிருந்த நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மருமகன், நண்பர்கள் தான் மின்சார துறைக்கு அமைச்சர் போல போன ஆட்சியில்??
திமுக ஆட்சில் EB யில் யாரு எவ்வளவு ஊழல் பண்ணிருக்காங்களோ கைது பண்ண வேண்டும் விஞ்ஞான ஊழல் பண்ணிட்டு எச்சரிக்கை விடுற நிலைமை ஆச்சு 👎🏾
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
நேற்று பேருந்து நிற்காத இடத்திற்கு பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்து மக்களிடம் அகங்காரமாக பேசிவிட்டு சென்றார் கனிமொழி.
இன்று அந்த நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர் @srinathtvk
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு எனக்கு அமைச்சர் பதவியை வழங்கிய முதல்வர் விஜய்க்கும், கோபிசெட்டிப்பாளையம் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.👍
அமைச்சர் செங்கோட்டையன்🙏
பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மையாகி விடாது.
போதைக்கு எதிராக இன்று நம் தலைவர் செய்த செயல் இந்திய அளவில் பேசு பொருளானது அதை மடைமாற்றம் செய்ய திமுகவினரால் பரப்பப்படும் பொய் செய்தி தான் இது.
@sarath0828