கரூர் துயர் சம்பவத்துக்கு பிறகு,
விஜய் கத முடுஞ்சது ADMK & BJP-யோடலா சேர போறாருன்னு ஏகப்பட்ட வதந்தி
அந்த Time la அவர் பேசனது இது 👇
இந்த தைரியம் இந்த துணிச்சல் இந்த உறுதி சத்தியமா வேற யாருக்குமே வந்துருக்காது
இத கேட்டதும் எங்களுக்கு வந்த தைரியமும் நம்பிக்கையும் இருக்கே 😭😭
2 MLA Only
Vijay support letter udane kudukama last minute vara alaya vitanga.
Vijaya abuse panitu iruntha Vanniku Minister post
athuvum Dalits ku scope Iruka Social justice department ministry.
Still these greedy thailis TVK constituency and DCM kekranga
முக்கிய செய்தி 🔔 : தொல்.திருமாவளவன் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 'துணை முதலமைச்சர்' -ராக வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்ட வி.சி.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது!!
Nalla nadicha CM aaga mudiyumaa -nu ketan Karunas, ippo Vijay CM aagitaru. Ivan avaroda song ah vechu nadichittu irukkaan.
#GattaKusthi2#CMJosephVijay