மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. விஜய் அவர்களுக்கு, அமமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. காமராஜ் அவர்கள் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
• நேற்று அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்த முதலமைச்சர், எதிர்க்கட்சியில் எதுவும் இல்லை அனைத்தும் தோழமைக் கட்சிகள் என உறுதிப்படுத்தி உள்ளார்கள்
• நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும், அன்புத்தம்பி விஜய் அவர்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ❤️
~ பிரேமலதா
@CMOTamilnadu@TVKVijayHQ
CM Vijay announces ₹3 lakh compensation each to the families of four victims killed in the Pollachi road accident and ₹1 lakh relief to the injured boy Sujith from the Chief Minister’s Public Relief Fund.
CM Joseph Vijay also expressed deep condolences and ordered special medical treatment for the injured.
BREAKING: Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay orders the closure of 717 liquor retail outlets located within 500 metres of places of worship, educational institutions and bus stands within two weeks, citing public welfare.
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் ஆசைப்பட்டபடி தமிழ்நாட்டிற்காக நல்ல செயல்களை செய்து, மக்களுக்கு பயனளிக்கும் பல முன்னேற்றங்களை உருவாக்க என் இதயம் கனிந்த வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@actorvijay@TVKVijayHQ
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
Amidst all the political chaos, I thank each and every fan, who kept the interest & hype alive for #Karuppu …!!!
Especially the anbana fans like @a__tweets2 you guys were extraordinarily supportive during the tough times !!! ❤️❤️❤️
Now that it’s a happy ending, lets get ready for the trailer in the evening at 7pm ..!!!
Bookings will open simultaneously …!!!🖤🖤🖤
@Suriya_offl sir’s
Peak Sambavam Loading !!!🔥🔥🔥