தலையும் தளபதியும் ஒன்றாக பொதுவெளியில் அன்பை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டதை பொறுக்க முடியாத கொத்தடிமைகள் இந்த புகைப்படத்தை அவர்களே ஒரு புதரில் வைத்து வீடியோ எடுத்து அவதூறு பரப்புகிறார்கள். இதை கூட தல ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்று நினைக்கிறார்கள் போல . கொத்தடிமைகளின் கனவு பலிக்காது.😂
முதல் படம் சிறப்பாக இருந்தது @official_jsj . குறிப்பாக interval block super🔥🔥🔥🔥. அதே போல கிளைமாக்ஸில் வேறு மாதிரியான twist இருந்திருந்தால் இன்னும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ALL THE BEST FOR UR UPCOMING MOVIES.
BEST DEBUT DIRECTOR OF THE YEAR 2026 @official_jsj .👍
தாத்தா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசுவதும், அவமதிப்பதும் தொடர்கிறது. “பெண்களை மதியுங்கள், பெண்களை இழிவுபடுத்திப் பேசாதீர்கள்” என்று காலம் காலமாக மக்களும், பெண்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்குகூட ஒருநாள் கேட்கலாம்; பெண்களின் குரல் மட்டும் திமுகவின் காதில் விழுவதில்லை. பெண்களை இழிவுபடுத்தும் இந்த அணுகுமுறை திமுகவின் அரசியல் DNA-விலேயே ஊறிப்போயிருக்கிறது.
‘மாண்பு’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத ஒருவர், மற்றவர்களுக்கு மாண்பைப் பற்றி பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் களத்தில் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஒரு பெண் வேட்பாளரை உருவகேலி செய்வது அரசியல் நாகரிகம் அல்ல; அது பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடு. பதவியும் வயதும் பெரியதாகிவிட்டால் மட்டும் ஒருவரின் பேச்சுக்கு மாண்பு வந்துவிடாது; பெண்களை மதிக்கும் பண்பில்தான் உண்மையான மாண்பு இருக்கிறது.
ஒருவரை உருவகேலி செய்வதை அரசியல் நகைச்சுவை என்ற பெயரில் சாதாரணமாக்குவது இந்த சமூகத்திற்கு நல்லதல்ல. இன்று ஒரு பெண் வேட்பாளரை உருவகேலி செய்வதை நாம் அனுமதித்தால், நாளை அது இன்னும் மோசமான தனிப்பட்ட அவமதிப்புகளுக்கு வழிவகுக்கும். பெரியாரை கொள்கைத் தலைவராகக் கூறிக்கொண்டு, சமத்துவம் மற்றும் சமூகநீதி பேசும் கூட்டம் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
#ShameOnStalin