உறுதிப்படுத்தப்படாத தகவல்:
முதலமைச்சர் அண்ணன் விஜய், TVK அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் இருந்து ராஜினாமா கடிதங்களைப் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் மேல தவறு இருக்கிறது என்று நிரூபணமானால், எந்த தயவு தாட்சணையும் பார்க்காமல் பதவியைப் பறிக்கணும்.
இதுதான் மற்ற எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்!
@PWilsonDMK 2021 முதல் 2026 ஸ்டாலின் ஆட்சி காலத்தில் மொத்தம் பள்ளிகளில் 27 முறை மாணவர்களுக்கு புட் பாய்சன் ஏற்பட்டுள்ளது அப்போது வராத கரிசனம் இப்போது ஏன்
கொத்தடிமை வில்சன் பதில் சொல்
ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெற்ற தாயையும், தன் மகனின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார் இந்த புரோக்கர்.
இப்படிப்பட்ட ஒரு கேவலமான பிறவியை எங்கேயாவது பார்க்க முடியுமா?
இப்போ மூர்த்தி அண்ணாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
தன் கையில் இருந்து ₹10,000 எடுத்துட்டு, கிரீஸ் நாட்டில் நடக்கிற ஒரு கல்யாணத்துக்கு மொய் வைக்கப் போயிருக்காரு.
அவர் வீட்டுக்கு கரண்டு வசதி இல்லாம பிள்ளைகள் படிக்க கூட வெளிச்சம் இல்லாமல் கஷ்டப்படுறதா சொல்றாரு தயவு செய்து இந்த விஷயத்தை கடந்து போகாமல் அவருக்கு தேவையான உதவி பண்ணி குடுங்க @CTR_Nirmalkumar@TVKVijayHQ@BussyAnand
முதலமைச்சர் அண்ணன் விஜயை எவ்வளவு தரக்குறைவாக விமர்சித்தாலும், அவருக்கு வாழ்த்து சொல்ல மறக்காத எங்கள் முதல்வரின் பெருந்தன்மை வேற லெவல்!
நன்றி மறந்தவர்களுக்கும் நன்மை செய்யும் மனசு தான் எங்கள் தலைவரின் அடையாளம்! ❤️
மேன் மக்கள் மேன் மக்களே!
@TVKVijayHQ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு கூடுதலாக ₹5.25 கோடி நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் அண்ணன் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கான பணியாளர் நியமனங்கள் இனி TNPSC மூலம் நடைபெறும் வகையில் சட்டத்திருத்தம் செய்தது முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையிலான தமிழக அரசு.
இனி தகுதி அடிப்படையில் வெளிப்படையான முறையில் அரசு வேலைவாய்ப்பு