திராவிட அரசியல் என்பது...
இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்த��� பேசிக்கொண்டே...
கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்...
சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும்,
இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்,
This can happen only in India.
Where a Justice Abdul Nazeer is a part of a unanimous verdict. And a KK Muhammed gives historical evidences. Idea of India is much bigger than any ideology can ever comprehend. May everyone be happy, I pray for peace,love & harmony #AYODHYAVERDICT
பெருமைக்குரிய மாமன்னர் #RajaRajaCholan -ன் சதய விழா பற்றி வாய் திறக்காத திமுக, ஆயிரக்கணக்கான இந்துக்களை படுகொலை செய்து ஏராளமான கோயில்களை சூறையாடிய திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுகிறது.
த��ப்பு முதல் ஈவேரா வரை இந்துக்களை வெறுக்கும் அனைவரையும் திமுக கொண்டாடுகிறது.
1958 இல் ரிசிகேஷில், தன் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு டாக்டர் #APJAbdulKalam வாழ்க்கையை மாற்றிய சுவாமி சிவானந்தாவின் வார்த்தைகள்.
“தோல்வியுற்ற போக்கை தோற்கடிக்கவும்”
பகவத் கீதை.
பகவத் கீதையின் நன்மையைப் புரிந்துகொள்வோம். தொடர்ந்து கற்போம்.
#MissileManOfIndia
வாஜ்பாய் அரசு எள்ளளவும் தமிழர்களுக்கு ஏதிராக செயல்படாததை வைகோவே தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் காட்சி
அன்றைய @arivalayam த்தின் ஓரங்க நாடகத்தை அச்சுபிசகாமல் ஒப்புரைக்கும் இவர், இன்று தமிழர் நலனுக்கு எதிரான அவர்களிடமே தஞ்சம் அடைந்தது தான் முரண் காலத்தின் கோலம்.
CC:@INCTamilNadu
Heartbreaking to see them suffer this way. Plastic is choking our planet, we need to find ways to eliminate it. Let’s learn from these innocent birds and be a part of the Solution not part of the pollution. #StopOceanPlasticPollution#ClimateChangeIsReal