நமது பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியதுடன் நலமாக வாழ பெரியநாய்க்கன்பாளையம் அருகில் உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மகாமிருந்யுஜ்சய மந்திரம் சொல்லப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.
உழவர் பெருந்தகை, முன்னாள் மாநில விவசாயிகளின் சங்கத்தலைவர் ஐயா திரு. நாராயணசாமி நாயுடு அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரை வணங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில விவசாய அணி தலைவர் திரு. G.K. நாகராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
ஞானம்,மோனம்,தீரம்,வீரம்,
ஆக்கம், ஊக்கம்
உளத்திண்மை ,மதி நுண்மை
என அனைத்திலும் உயர்ந்த நாட்டின் மாணவர்கள் மனதில் பொய்களை விதைத்து நம்பிக்கையை குலைத்து அவர்களின் மரணத்தின் மீது அரசியல் செய்யும் @arivalayam அரசே... ஈன்ற வயிற்றுக்கு பதில் என்ன சொல்ல போரீங்க. #NEET2021@annamalai_k