1996 ஆம் ஆண்டு இதேபோல லெஸ்பியன் கதை அம்சம் கொண்ட ஃபயர் என்ற திரைப்படம் வந்து கடும் கண்டனங்களை பெற்றது
பின்னர் அந்த படத்துக்கு சர்வதேச விருது வாங்கி அது ஒரு சிறந்த கலை படைப்பு என்று மக்களை நம்ப வைத்தார்கள்
அதேபோன்ற வேலையை இந்த படத்துக்கும் ஆரம்பித்து விட்டார்கள்
விரைவில் இந்த படத்துக்கும் ஒரு சர்வதேச விருது வாங்கி விடுவார்கள்
ஏனென்றால் தயாரிப்பு நிறுவனம் அந்த அளவு சர்வதேச லாபி கொண்டது..!
Wishing our Hon’ble Prime Minister @narendramodi Ji a very happy birthday! 🇮🇳🎂
May you be blessed with good health, strength and happiness. May your dedication to the nation continue to inspire millions and take Bharat to greater heights of progress, pride and glory. 🇮🇳🙏
Jai Hind! 🇮🇳
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
ஒரு மக்களின் மத நம்பிக்கையின் மீது உங்களுக்கு உடன்பாடு இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அந்த மக்களின் நம்பிக்கையை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது அரசியல் அல்ல!
அருவருப்பு!
இது ஒருவிதமான சங்கி அரசியலும்கூட!
ஏனென்றால், இப்படியான செயல்கள் மதவாதத்தை நீர்த்துப் போகச் செய்யாது. மாறாக, மத நம்பிக்கை கொண்ட சாதாரண மக்களையே தீவிரமான மதவாதிகளாக மாற்றும்.
நீங்கள் செய்வது எவ்வளவு தவறான அரசியல் என்பதைப் புரிய வைக்க ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன்.
“கோழி பிரியாணி” என்பதற்குப் பதிலாக “பன்றி” என்று போட்டுப் பாருங்கள்.
“விநாயகர் சதுர்த்தி” என்பதற்குப் பதிலாக “ரம்ஜான்” என்று போட்டுப் பாருங்கள்.
அப்படி ஒரு பதிவை ஒருவர் செய்தால், அவர் என்ன அரசியல் செய்கிறார் என்று சொல்வீர்கள்?
மத உணர்வுகளைத் தூண்டி, மக்களை மதத்தின் அடிப்படையில் மோத வைக்கும் மதவாத அரசியல் என்றுதானே சொல்வீர்கள்?
மதங்களை வைத்து மனிதர்களுக்குள் வெறுப்பையும் மோதலையும் உருவாக்குபவன் சங்கி என்றுதானே சொல்வீர்கள்?
அப்படியானால், திருமுருகன் காந்தி அவர்களே...
நீங்கள் செய்கிற அரசியலுக்கும், நீங்கள் எதிர்ப்பதாகச் சொல்லும் சங்கி அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?
“திராவிட சங்கி” என்ற அடையாளத்தை நீங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?
மதவாதத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, மக்களின் மத நம்பிக்கையை அவமதிப்பது மதவாதத்தை ஒழிக்காது.
மாறாக, மதவாதத்தை இன்னும் வலுப்படுத்தும்.
அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
#WATCH | மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது என X தளத்தில் விடியோ பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ் மோகன்
#Rajmohan#DMKProtest#UdhayanidhiStalin#News18TamilNadu
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பு.. ஸ்தம்பித்த மெரினா.. ட்ரோன் காட்சிகள்!
Say No to Drugs | Drug Awareness | CMJosephVijay | TVK
#Newstamil24x7#CMVijay#Drone
பத்திரிகையாளர் : அவர் பேசுவாரா சார்?
அமைச்சர் ராஜ்மோகன் : பத்திரிக்கையாளர்கள் என்னைக்காவது மக்களுக்காக பேசுவாங்களா இல்ல phoneல சொல்றத கேட்டு ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் தான் பேசுவாங்களானு மக்களும் கேக்குறாங்க 🔥🔥