@CJPKaWakeel@ShalinSpeaks நம் மறுபடி உனக்கு சொல்றேன் நீ எவ்வளவு கதறனாலும் உண்மை உண்மைதான். நீ சொல்ற ஆள தமிழ்நாட்டு தாண்டுனா ஏன் தமிழ்நாட்டோட சில பகுதிகளிலேயே அவன தெரியாது. உன்னோட தேசத்தலைவர் திணிப்பு ஹிந்தி திணிப்பை விட மோசமா இருக்கே.
@Kosaksi__tamnat உன்ன weakest nu சொல்றது இதுக்குத்தாண்டா. கொஞ்சம் எதிர்ப்பு வந்த உடனே உன்னோட கருத்துல இருந்து மாறின பாத்தியா. இதான் நீ.
ஒரு நல்ல தலைவன்னா, மற்றவனை கொலை செய்திருக்கக் கூடாது.
VOC மேல ஏதாவது அவதூறுகள் இருக்கா? ஆனா முத்துராமலிங்கத்து மேல ஏன் இருக்கு? காரணம் இல்லாம இல்ல.
@Nation1199 என்ன மயிருக்கு ஆதரவு இல்ல? காரணம் சொல்லு. இப்படி போன. பிஜேபி கறையை உங்களால் தொடைக்கவே முடியாது 100%. B team nu சொல்லி முடிச்சு விட்டு போயிட்டே இருப்போம்.