In #LakhimpurKheri UP, a 16 yo Dalit girl was molested by some rowdy youths in a moving bus. When the girl resisted, she was beaten up!
This is the #rapeculture that afflicts much of North India where Dalit women are seen as fair game for sexual assault!
இந்தியாவில் முதன்முறையாக..
மீண்டும் சரித்திரம் படைத்தது ஓமந்தூரார் மருத்துவமனை..
Open heart surgery இல்லாமலேயே ரோபோடிக் கருவி மூலம் துளையிட்டு இருதய ஓட்டையை அடைத்து சாதனை புரிந்த அரசு மருத்துவர்கள்!
தந்தை இல்லாத..
17 வயது பிளஸ் டூ மாணவியின் உயிரைக் காப்பாற்றிய பெருமை!
#TNGovt
A poor little girl is fighting for books against dictatorship. The government's bulldozer runs only against the poor.
Merit is an illusion, everyone is talented if given equal conditions and equal opportunities. #MeritMyFoot
வயதான பெண்மணியை மிரட்டும் மூடர் கூட்டம்... கேவலமான ஆட்சிக்கு இதுவே சாட்சி... எந்த கூலிப்படையை வேண்டுமானாலும் வீட்டுக்குள் அனுப்பி அதை லைவ் ஸ்ட்ரீம் செய்து அரசை அமைச்சரை தட்டி கேட்பவர்களை மிரட்டும் அரசாங்கம்... தெரியாமல் கேட்கிறேன் உதயநிதி வீட்டிற்குள் இப்படி போய் விட முடியுமா?
#Horrific A very painful incident has come to light from Sikar, Rajasthan, the head of a Dalit youth was torn off, even after 58 days of the incident, the police did not take any action.
குடிபோதையில் போலீசாரை அநாகரிக வார்த்தைகளால் வசைபாடிய நபர்… உடன் இருந்த பெண்ணும் போலீசாருடன் வாக்குவாதம்… நள்ளிரவில் மெரினா லூப் சாலையில் நின்றிருந்தவர்களை விசாரித்த போது ஆவேசம்… அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ பதிவு
#Chennai | #Beach | #Police | #DrunkenMan | #PolimerNews