Shooting Spot-ல்
துணை நடிகரிடம் அனுமதி கேட்டுவிட்டு
தனது இடத்தை மாற்றிக்கொண்ட #SuperstarRajinikanth
உயரம் எவ்வளவு இருந்தாலும்…
பணிவு அதைவிட உயரம்! 🙏
- Supporting Actor Jay Krishna நெகிழ்ச்சி
தலைவர் ரஜினிகாந்தின் பெயரால்
எனது 93 வது இரத்த தானம் 🤘🤘🤘
🩸Donate Blood🩸
😍 Save Lives 😍
#Thalaivar Forever
#Appollo Hospital
#Madurai
Tq Krishna Ganesh Anna
On behalf of Rajinifans, we mourn the loss of the legendary K. Bhagyaraj sir.
A brilliant storyteller, filmmaker, actor and writer whose legacy will continue to inspire generations.
Rest in peace. 🙏🕊️
#RIPBhagyaraj#Rajinikanth#Rajinifans#TamilCinema
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary