Congratulations to #TeamIndia on winning the most spectacular maiden ICC Women's Cricket World Cup.
A true historic day for the whole nation.
#WomensWorldCup2025#TeamIndia
Hi Everyone We are From Pollachi, Coimbatore District .My Friend's Mother Was Affected By Cancer and needs an Urgent Surgery..So we are Collecting Funds For Their Life🥺💔.Kindly Share and Help out What you can
For details contact: 8667267170
கள்ளக்குறிச்சி மாவட்டம், கர���ணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@offl_Lawrence Anna Enga Friend Karthikeyan ku Nethu Accident Agi Face la Fracture Airuchu na.Odanei Operation pannanum solranga . Operation Ku 1.5 Lacks Selavu agum sllirukanga na Ungala Muduncha Ethachu Help pannunga anna please 🥺 Melkin☎️: +91 95433 5388
@Nasreenhere Seri Ungokka Yarukum Ans Solla Vendam..Ana padam panniruken payasam panniruken nu makkal kitta vara venam sollirunga..Aprm romba emotion agathinga intha kelvi ava entha public place ponalum kepanga..Ella neramum muttu kuduka mudiyathu ungalala atha sonnen😂
@IamPoornimaRavi Ethey ethey😂😂😂 tremendous support ah...Eppdi pangu koochamei ilama pesra... Second week la Eviction ilama escape aitu support ama 😂😂...Aprm ungokka maya ena snnalum crct nu nenachupingala athu inum kevlama irunchu..Po poi evan valkaiya keduklam nu yosi🕺
Week 1 - She didn't get a deserved welcome!
Week 2 - Every1 bullied her, but Kamal didn't ask a single word
Now - She replied to them! Kamal took two hours to roast her, in fact she stood on the right side
Name is #Archana 🔥🔥
#VJArchana#BiggBossTamil7#BiggBoss7Tamil