அஸ்ஸாம் தேர்தல்:
"காங்கிரஸ் ஆட்சியின்போது நிலவிய அமைதியின்மையின் மத்தியில் பல நிரபராதிகள் உயிரிழந்தனர்; குண்டுவெடிப்புகளுக்கும் துப்பாக்கிச்சூடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது பாஜகவே."
- தீமாஜியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானி