சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தோம். இப்பணியை முன்னெடுத்த மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அண்ணன் @Avadi_Nasar அவர்களுக்கு வாழ்த்துகள்.
@AppavuSpeaker @PitchandiK@PKSekarbabu@Anbil_Mahesh
திருவள்ளுர் மத்திய மாவட்டம், #ஆவடிசட்டமன்றத்_தொகுதி க்குட்பட்ட #ஆவடி தெற்கு நகரத்திற்குட்பட்ட வட்ட கழக செயலாளர்கள் மற்றும் பாகமுகவர்கள் ஆலோசனைக்கூட்டம் என் தலைமையில் ஆவடியில் உள்ள மாவட்ட தேர்தல் கள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாக முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.
“தமிழகம் அடுத்த பத்தாண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பிடிப்பதற்கான ’தொலைநோக்கு திட்டம்’ குறித்த இலட்சியப் பிரகடனம் வரும் 7ஆம் தேதி திருச்சியில் அறிவிக்கப்படும்”
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.
#HBDMKStalin#VoteForDMK
SESA Academy சார்பில் நடைப்பெற்ற தற்காப்பு கலையில் தேசிய அளவிய பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ள் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் பாரட்டுகளையும் தெரிவித்தப் போது..
#Avadi
கழக தலைவர் வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி @mkstalin அவர்களின் தலைமையில் தற்போது காணொலி வாயிலாக நடைபெற்று வரும் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று வருகிறேன்.
#DMK | @arivalayam