தற்போது தலித் மக்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்லும் திருமாவளவன் அவர்களே, காஷ்மீரி���் உள்ள ஹரிஜன மக்கள் பாதித்த போது ஏன் அவர்களுக்காக பேசவில்லை? அப்போது எங்கே சென்றீர்கள்?
- பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் திருமதி @nsitharaman
தமிழக தலைவர் திரு.எல்.முருகன்
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
அவரது தலைமையின் கீழ் ஒருங்கிணைந்து பணியாற்றி புதிய உயரங்கள் எட்ட பெருமையுடன் உறுதியேற்போம். எதிர்க்கட்சிகளுக்கு அசாத்தியம்...
@BJP4India வில் மட்டுமே சாத்தியம். #BJPTNLeader