நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
"என்னை மங்குனி என்று ஸ்டாலின் சொல்கிறார்.
ஆனால் தூத்துக்குடியில் பதனீர் குடித்துவிட்டு அதில் சர்க்கரை போட்டிருக்கா என்று கேட்ட உண்மையான மங்குனி ஸ்டாலின்தான்"
- இபிஎஸ் பதிலடி.
அந்த பதனீர் வீடியோ 👇😁
பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
உங்கள் தந்தை கருணாநிதி அவர்களை நீங்கள் வீட்டு சிறையில் வைத்ததாக நாங்கள் சொல்லவில்லை..
சொன்னது உங்கள் கட்சியை சேர்ந்த ஆ.ராசா..
ஆ.ராசா மீது உங்களால் கோபப்பட முடியாது..
ஏனென்றால் அவர் உண்மையை சொன்னால் நீங்கள் இருக்கும் இடமே வேறு..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
"நான் திண்ணையில் கிடந்து அரசியலுக்கு வந்ததாக ஸ்டாலின் பேசுகிறார்.
ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை. நானும் உங்களை போல பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்.
நீங்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றீங்களே 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று, அந்த முத்துவேல் கருணாநிதி போல நான் என்ன திருட்டு ரயில் ஏறியா வந்தேன்? நான் விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி.
நீங்கள் திருட்டு ரயில் மகன். வாயி இருக்குன்னு கண்டதையும் பேசக்கூடாது"
- எடப்பாடியார் சரவெடி 😁😁😆
அண்ணாதிமுக பிஜேபி யிடம் அடிமையாக இருக்கிறது என ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
பிஜேபியை எங்கள் கூட்டணியில் சேர்த்திருப்பதாலேயே நாங்கள் அடிமை என்றால், அதே பிஜேபியிடம் நீங்கள் கூட்டணியில் இருந்தீர்களே அப்போது இனித்ததா என எடப்பாடியார் கடும் விமர்சனம் வைத்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நாங்க பிஜேபி கூட கூட்டணியில் இருந்த போது, பிஜேபியின் கடிவாளம் எங்க தலைவர் கருணாநிதியிடம் இருந்தது என உருட்டியுள்ளார்.
அப்பேர்ப்பட்ட கடிவாளத்தை வைத்து திரு. கருணாநிதி, பிஜேபியைக் கட்டுப்படுத்திக் கிழித்த வரலாற்று நிகழ்வின் சிறு தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு.
🔶 குஜராத்தில் 3,000 இஸ்லாமிய அப்பாவிகள் கொலை செய்யப்பட்டப் போதும், வாஜ்பாயின் கடிவாளம் கருணாநிதியின் கையில் தான் இருந்தது. அதனால்தான் குஜராத்தில் நடந்த சம்பவம் அந்த மாநிலத்தில் நடந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதை பெரிது படுத்த வேண்டாம் என்று சொல்லி, பிஜேபியைக் கட்டுபடுத்திக் கிழித்தார், வீராதி வீரன் கருணாநிதி.
🔶 குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை, 1987-க்கு பிறகு, திரு. வாஜ்பாய் அவர்கள், 2003-ல் நடைமுறைப்படுத்தினார். அதன்படி இந்தியாவில் வசிக்கும் ஒரு குடிமகன், தன் பெற்றோரில் ஒருவராவது இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வந்தார் வாஜ்பாய்.
அப்போதும் கருணாநிதியிடம் தான் வாஜ்பாயின் கடிவாளம் இருந்தது. அந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்து, பிஜேபியைக் கட்டுப்படுத்திக் கிழித்தார், சூராதி சூரன் கருணாநிதி.
🔶 குஜராத் கலவரம் நடந்தபோது, இராணுவத்தை அனுப்புங்கள் என அப்போதைய ஜனாதிபதி, KR நாராயணன், பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதிய போது, பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவை அந்த கடிதத்தை புறந்தள்ளியது. அப்போதும் கருணாநிதியிடம் தான் இருந்தது வாஜ்பாயின் கடிவாளம். அப்போது வேடிக்கைப் பார்த்துக் கிழித்து பிஜேபியைக் கட்டுப்படுத்தியவர், வேற யாருமல்ல, நம்ம கருணாநிதியே தான்.
🔶 பாராளுமன்றத்தில் அன்றைய குஜராத் அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தீர்மானம் எடுத்து வந்த போது, அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது திமுக.
அதாவது, 3,000 இஸ்லாமியர்களைக் கொன்ற அரசே தொடர வேண்டுமென முடிவெடுத்து, சோனியாவின் தீர்மானத்தைத் தோற்கடித்தவர், இந்த கடிவாளத்தை கையிலேயே தூக்கிப் பிடிச்சிகிட்டு சுத்திக்கிட்டு திரிந்த, மாவீர சக்கவரத்தி, நம்ம கருணாநிதி.
எப்பேர்ப்பட்ட கடிவாளத்தை வச்சிருந்திருக்கார் இந்த மானெங்கெட்ட கருணாநிதி என இந்த வரலாற்று நிகழ்விலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சிம்ப்ளா சொல்லனும்ன்னா, மத்தியரசிடம் மண்டி இட்டு, பதவிக்காகவும், கொள்ளை அடிப்பதற்காகவும், எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொண்ட பொ*றம்போக்கு தான், இந்த இ*ழிபிறவி க*ருணாநிதி.
உங்களுக்கு இன்னும் எளிமையா விளக்கனும்ன்னா,
இங்க தமிழ்நாட்டில், 2021-2026 திமுக ஆட்சியில் நிகழ்ந்த மொத்த அயோக்கியத்தனத்திற்கும், ஒத்தூதி, மகுடி வாசித்து, கள்ளச் சிரிப்பு சிரித்து, மௌன சாமியாராய் இருந்த, விசிக மதிமுக கம்யூனிஸ்ட் போன்றவை போலத்தான், திமுக, மத்தியில் அமைச்சரவையில் இருந்த போது, நடந்து கொண்டது. இது தான் அந்தக் கேடுகெட்டக் கட்சியின் கேடுகெட்ட வரலாறு.
மிஸ்டர் ஸ்டாலின், உங்கள் பித்தலாட்ட வரலாற்று திரிபுகள் எல்லாம் expiry ஆகிவிட்டது. சீண்டுவாரில்லை. தூக்கிக் குப்பையில் தான் போடப் போகிறார்கள்.
இனி திமுக எப்போதும் வெல்லாது
அதிகார பலம் இருக்கிறது..
பண பலம் இருக்கிறது...
அரசு இயந்திரமே கையில் இருக்கிறது..
இருந்தும் என்ன பயன்?
திமுக கூட்டங்களை வெறும் நாற்காலிகள் தான் அலங்கரித்து கொண்டிருக்கின்றன..
ஆனால் மறுபுறம்...
அதிமுக பிரச்சார கூட்டங்களில் தன்னெழுச்சியோடு பங்கேற்கும் மக்கள் வெள்ளம்..
இது வெறும் கூட்டமல்ல...
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்.
மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு எதிரான மக்களின் குரல்..
வீண் விளம்பர விடியா ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிவிட்டது..
#ByeByeStalin
#Vote4AIADMK
#சிவகங்கை, #புதுக்கோட்டை மாவட்டங்கள் @AIADMKOfficial கோட்டையென நிரூபிக்கும் வண்ணம் குழுமி நின்ற மக்களிடம் வாக்கு சேகரித்தேன்.
என் கைகளில் ரத்தக் கறை இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். என் கைகள் சுத்தமாகத் தான் இருக்கின்றன.
ஆனால், @mkstalin கைகளில் தான் அஜித் குமார் மரணம் முதல் தூத்துக்குடி நிர்பயா வரை பல ரத்தக் கறைகள் உள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன இந்த பகுதிகளில் , ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ரூ. 5 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட கழக தேர்தல் வாக்குறுதிகளை நினைவு கூர்ந்து நமது வெற்றி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய மக்களைக் கேட்டுக்கொண்டேன்.
#Vote4AIADMK 🌱
கள்ள சாராயம் குடித்து 98பேர் செத்தான்
இவனுக கள்ள சாராயம் குடித்து செத்தா அரசு என்ன செய்யமுடியும் என ஜால்ரா அடிச்சாங்க..
வேங்கை வயலில் மலத்தை கலந்தான்..
குடிதண்ணீர் தொட்டிக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடமுடியுமா என்று ஜால்ரா அடிச்சாங்க..
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை ஞானசேகரன் மிரட்டி பாலியல் வல்லுறவு செய்தான்..
அந்த மாணவிக்கு அந்த நேரத்தில் அங்கே என்ன வேலை என்று ஜால்ரா அடிச்சாங்க..இவர்களா கொள்கை கூட்டணி
எப்போதாவது இவர்கள் மக்கள் பிரச்சினை பற்றி பேசியிருக்கிறார்களா..
இது கொள்கை கூட்டணி அல்ல கொள்ளையடிப்பதில் பங்கு போடும் கூட்டணி அதற்கு பிரதிபலனாக ஜால்ரா அடிக்கும் கூட்டணி...
இன்று பரப்புரை பணியில் இருந்த நேரத்தில் காவல்துறை ஒரு சம்மன் அனுப்பியுள்ளதாக கோவையில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்று சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரானேன். நமது பிரச்சாரத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாத ஸ்டாலின் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவது கேவலம்.
உடன் வந்து உதவிய கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அண்ணன் பாபுமுருகவேல் Ex. MLA அவர்களுக்கு நன்றி.
#ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
நேற்று முன்தினம் நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் திரு. @mkstalin.
ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால்
“எந்தப் பயனும் இல்லை”!
உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி
எறியத் தயாராக உள்ளனர்.
ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி !
#தமிழகம்_வாழவேண்டும் என்றால்,
#திமுக_வீழவேண்டும்!
#Vote4AIADMK
செட்டு செங்கல்பட்டு மதுரை திருச்சி நார்த் ஆற்காடு சௌத் ஆற்காடுனு
திமுகவுக்கு சிரிச்சிட்டே போய் முட்டு கொடுத்து எத்தனை அடி வாங்கி இருப்பாரு தனியரசு
மனசாட்சியே இல்லாம இப்படி புலம்ப விட்டுட்டீங்களேடா