🖤🤍
.
-- அகப்பேய்ச் சித்தர் பாடல்
"அகத்தின் மலம் நீக்கி
ஆனந்தம் கொண்டால்
முகத்தில் ஒளி வீசுமே"
(பொருள்: 📜
மனதின் அழுக்குகளை
(கோபம், கவலை) நீக்கிவிட்டு
உள்ளுக்குள் பேரின்பம்
கொண்ட��ல், அந்த அமைதி
முகத்தில் ஒரு வசீகரமான
புன்னகையாகப் பிரகாசிக்கும்..)
#மகிழ்_காலை 🌿♥️