பிரான்சு தேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இளம் வயதிலேயே தமிழ்த்தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டு, சமூகப்போராளியாக, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக களப்பணி புரிந்த என்னுடைய பேரன்புமிக்கத் தம்பி அழகேந்திரராசா சுஜித் அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்யவியலா பேரிழப்பாகும்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாய்த்தமிழ் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரினை பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
மூத்த கல்வெட்டு ஆய்வாளர்
தொல்லியல் அறிஞர்
ஐயா சு.இராஜகோபால் அவர்கள் இன்று மறைந்தார்!
ஐயாவின் மறைவு தொல்லியல் - கல்வெட்டுத் துறைக்கும், இதில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைக்கும் என்னைப் போன்றோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
வருந்துகிறேன்!
'ஆனந்தம் ' படம் வெளியாகிறது. குடும்பங்கள் குதூகலமாக கொண்டாடுகின்றன...!
அப்பாடா பீம்சிங் போன்ற ஒரு படைப்பாளி நமக்கு கிடைத்து விட்டார் என்று எழுந்த நினைப்பை ஓட ஓட விரட்டினார் 'ரன்' திரைப்படம் மூலம்...
நான் பீம்சிங் மட்டும் இல்லை , இந்திய சினிமாவின் இன்னொரு யாஷ் சோப்ரா என்று கனகம்பீரமாய் எழுந்து நின்றார்...
அவர்தான் 'என்' லிங்குசாமி ... !
காதலை தடுத்தவனை காதலியே தடுத்தாலும் விடேன் என்று எதிராளி பொருளை எடுத்து அவனையே போட்டால்...
பஸ்ஸில் பக்கத்து சீட்டுக்காரன் பாய்ந்து எழுந்து உள்ளூர் ரவுடியை புரட்டி எடுத்தால்...
பத்து செகண்ட் பார்த்த பெண்ணை அடை மழையிலும் விடாது தொடர்ந்தால்...
ஒரு ஆக்ஷன் ஆளுமையை கல்லூரி மாணவர் தலைவனாக்கி டிங்டாங் என காதலி வசம் ஒப்படைத்தால்...
துரோகம் தாங்கும் வலிமை கொண்ட பீமனை காதலி கண் முன் கூரைகளில் தாவ விட்டால்...
சின்ன பல்குச்சியை ஒரு டானின் அடையாளமாக்கி கைதட்டல்களை அறுவடை செய்தால்...
அது லிங்குவைத் தவிர யாராக இருக்க முடியும்?
அவர் படம் ஒவ்வொன்றும் கமர்ஷியல் கவிதை !
'ரன்' அன்றே எடுத்த நாளைய படம் ! அந்த மேடி, அந்த மீரா ஜாஸ்மின்,அந்த வித்யாசாகர், அந்த லிங்குசாமி ,அந்த ஏ.எம். ரத்னம் பிராண்ட்...ஆகா !
அந்த 'ரன்' னின் இன்றைய பட்ஜெட் மதிப்பீடு நூறு கோடியைத் தாண்டும் . வசூல் மதிப்போ முந்நூறு கோடி !
அதே ' ரன் ' மீண்டும் திரைக்கு வருகிறது. எல்லாவற்றையும் மிஞ்ச வருகிறது...
முன் வரிசை ரசிகனாக நான் காத்திருக்கிறேன் !
முருகன் யாருக்குச் சொந்தம்?
தமிழர் மரபையும், பண்பாட்டு அடையாளத்தையும் சிதைக்கும், எந்த முயற்சியையும் ஏற்க முடியாது!
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள "Born in the North. Forged in the Heartland. Worshipped in the South." என்ற வாசகம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் பண்பாட்டு மரபிலும், சங்க இலக்கியங்களிலும், முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும், தமிழரின் வாழ்வியல், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு ஒன்றிணைந்த தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.
இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், அது தமிழர் மரபையும் வரலாற்றுப் பார்வையையும் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கலைப் படைப்புகளுக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு. ஆனால், அந்த சுதந்திரம் ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, மத உணர்வுகள் மற்றும் அடையாளங்களை மாற்றியமைக்கும் உரிமையாக மாறக்கூடாது. குறிப்பாக, பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ள பொருளில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான விளம்பர வாசகங்களைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதா? இல்லையா? என்பதை திரைப்படக் குழுவினர் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், தமிழர் மரபுக்கு முரணாகப் புரிந்துகொள்ளப்படும் இந்த வாசகத்தைத் திரும்பப் பெற்று, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாற்று மரபும் யாராலும் மாற்றி எழுதப்பட முடியாது. அவற்றை மதிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதைத் திரைப்படக் குழுவினருக்கு வலியுறுத்துகிறோம்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
💫 British Tamil engineer takes F1 podium spotlight after Mercedes win
British Tamil engineer Arun Rajkumar became an unexpected face of Mercedes’ Austrian Grand Prix celebrations after stepping onto the Formula 1 podium and lifting the race-winning constructors’ trophy for the team.
Rajkumar, who was born into an Eelam Tamil family, is a trackside power unit engineer for Mercedes AMG High Performance Powertrains, the Brixworth-based division that designs, manufactures and tests Formula 1 power units for Mercedes and its customer teams.
மக்கள் பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம்னு சட்டசபையில பேசிட்டு, குட்காவில் பல கோடிகள் லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஊழல்வாதி விஜயபாஸ்கரை தவெகவில இணைத்து கொள்கிறார் விஜய்.
தவெக தூயசக்தினு இனி எவனாவது உருட்டினா
செவுல் பிஞ்சிடும்!