"பிராமணச் சமூகத்தைச் சார்ந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருக்கலாம்; பிராமணச் சமூகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன் என்பவர் பள்ளிக் கல்வி அமைச்சராக இருக்கக் கூடாதா? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு என்று மக்களை ஏமாற்றுவீர்கள்? @AdvocateVenkatP