மலையாள சினிமா ஏன் கமல்ஹாசனை கொண்டாடுகிறது?
ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு சினிமா சிந்தனையாளராகவும், ஒரு படைப்பாற்றல் இயக்கமாகவும் இந்திய திரையுலகில் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். குறிப்பாக மலையாள திரைப்பட உலகில் அவருக்குக் கிடைக்கும் மரியாதை என்பது வெறும் நட்சத்திரப் புகழுக்கான அங்கீகாரம் அல்ல அது ஒரு கலைஞனின் சினிமா பார்வைக்குக் கிடைத்த அங்கீகாரம்.
இன்று மலையாள சினிமாவில் கமல்ஹாசனின் தாக்கம் வெறும் பேட்டிகளிலும் பாராட்டுகளிலும் மட்டுமல்ல, திரைப்படங்களின் உள்ளடக்கத்திலும் வெளிப்படுகிறது. சமீபத்திய மலையாள சினிமாவின் மாபெரும் வெற்றிப் படமான மஞ்சும்மல் பாய்ஸ், கமல்ஹாசனின் குணா திரைப்படத்திற்கு செலுத்தப்பட்ட மிக அழகான மரியாதையாகக் கருதப்படுகிறது. குணா குகை, கண்மணி அன்போடு காதலன் பாடல் மற்றும் அந்த திரைப்படத்தின் உணர்வுலகம் ஆகியவை மஞ்சும்மல் பாய்ஸ் கதையின் முக்கிய அங்கங்களாக மாறின. பல விமர்சகர்கள் இதை "குணாவுக்கான நவீன கால அஞ்சலி" என்று வர்ணித்தனர்.
மலையாள சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள் பலரும் கமல்ஹாசனின் படைப்பாற்றலை தங்களின் சினிமா பயணத்தின் முக்கிய தாக்கமாகக் குறிப்பிடுகின்றனர். சிதம்பரம், சியாம் புஷ்கரன், திலீஷ் போத்தன் போன்ற படைப்பாளர்கள் கதை சொல்லலின் ஆழம், மனித மன உளவியல், கதாபாத்திரங்களின் யதார்த்தம் மற்றும் பரிசோதனை முயற்சிகள் ஆகியவற்றில் கமல்ஹாசன் திரைப்படங்களின் செல்வாக்கை பிரதிபலிக்கின்றனர்.
இன்று மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக விளங்கும் பலர், கமல்ஹாசன் திரைப்படங்களின் தாக்கத்தில் வளர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். காரணம், அவர் நடித்த திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, புதிய சினிமா மொழியையும், துணிச்சலான கதை சொல்லலையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அறிமுகப்படுத்தியவை.
மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம், ஆவேஷம், பிரேமலு போன்ற சமீபத்திய மலையாள வெற்றிப் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளைக் கூறினாலும்,
"நட்சத்திரத்தை விட கதையே முக்கியம்"
என்ற சினிமா தத்துவத்தை முன்னிறுத்துகின்றன. அந்த சிந்தனையை பல தசாப்தங்களுக்கு முன்பே நாயகன், தேவர்மகன், அன்பே சிவம், ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களில் நடைமுறைப்படுத்தியவர் கமல்ஹாசன்.
அதனால்தான் மலையாள சினிமா அவரைக் கொண்டாடுகிறது. ஒரு நடிகராக மட்டுமல்ல, புதிய தலைமுறை இயக்குநர்களின் கற்பனையைத் தூண்டும் திரைப்படப் பல்கலைக்கழகமாகவும், தென்னிந்திய சினிமாவின் படைப்பாற்றல் அடையாளமாகவும் தொடர்ந்து விளங்குகிறார். அந்த அரிய தாக்கத்தின் பெயர்தான் The Great கமல்ஹாசன்.
நன்றி!
#KamalHaasan #Legendarystalwart #TamilFilmindustry #Malayalamfilmindustry #Indianfilmindustry
எல்லா இசைக்கும் எழுத்து வடிவம் கொடுக்க முடியும்.. ஆனால் இளையராஜா இசைக்கு மட்டும் உணர்ச்சிகள் எழுத்து வடிவம் பெறுகிறது....
~ நா முத்துக்குமார்
#இளையராஜா#ilaiyaraaja
#JanaNayagan என்ற படம் 6 மாதங்களாக காரணம் தெரியாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது…
இதில் அரசியல், முதல்வர் விஜய் படம் என்று பார்க்காமல், இது ₹500 கோடி முதலீடு செய்யப்பட்ட ஒரு படமாக பார்த்தால், ஜனநாயகனுக்கு நடப்பது திரைத்துறையின் மீது நடத்தப்படும் அதிகாரத் தாக்குதலாகும்.
இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், மற்ற மாநில விநியோகஸ்தர்கள், நடிகர்கள், இயக்குநர் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
யாருக்கோ நஷ்டம் என்பதைப் போல திரைத்துறையினர் அனைவரும் அமைதி காப்பது ஏன்?
எது எதற்கெல்லாம் குரல் கொடுக்கும் பிரபலங்கள், சங்கங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோர், கண் முன்னே திரைத்துறைக்கு நடக்கும் இந்த பெரிய அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டாமா?
ஒரு படம் பைனான்ஸ் பிரச்சினைகளால் சில காட்சிகள் ரிலீஸ் தள்ளிப் போனாலே, இங்குள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து அந்தப் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்கிறார்களே; ஜனநாயகன் 6 மாதங்களாக முடங்கி கிடக்கிறதே, அதற்கு பதில் என்ன?
இனி எந்தப் படத்திற்கும் இப்படியான அநியாயம் நடக்கக் கூடாது என்றால், அனைத்து திரைத்துறையினரும் சென்சார் அமைப்பை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும்....
சில நாட்கள் வேலைநிறுத்தத்தால் ஒன்றும் ஆகாது. ஆனால், இன்று நடப்பதை எதிர்க்காமல் இருந்தால், நாளை இதே நிலை மற்ற படங்களுக்கும் ஏற்படலாம்...
@TSivaAmma@sureshkamatchi@Dhananjayang@srisakthicinema@VishalKOfficial@prabhu_sr@RohiniSilverScr
Whenever I hear this song, I feel emotional.🥹❤️
Knowing that Bharathiraja sir is no longer with us makes it even more emotional.
"Kaadu Pottakkaadu" is the only song sung by Director Bharathiraja in Karuthamma, Composed by AR Rahman
கண்மணி அன்போடு பாட்டுல இருந்து, சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாட்டுக்கு ஜம்ப் ஆகுற தருணம் 🤤🤤.... இளையராஜா ஒரு சகாப்தம் 🤌 Real goosebumps man...ராஜா சாப் take a bow ❤️❤️
Good Night 💤💤💤
#இளையராஜா
@Sathish_dsv Check youtube.
There are multiple hills routes to reach Kodaikkanal.
Checknin youtube for the for the natural & adventurous route.
I forgot that route name...
U can check in youtube.
இளையராஜா எனும் இசையின் BGM..
ஒரு தொகுப்பு..
இந்த பிண்ணணி இசைகள் ஒவ்வொன்றும்
நம் ஆழ்மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை எவரும் மறுக்க முடியாது..
ஆனால் இளைய தலைமுறைக்கு அவரை கொண்டு சேர்க்க வேண்டியது எனது கடமையாகிறது
அதுவே இந்த ராஜாவின்
BGM தொகுப்பு..
#காந்தி
ஒரே ஒரு பிரச்சனை தான் இவரு பாட்ட கேட்க ஆரமிச்சா நிறுத்த முடியாது நாள் முழுக்க அவ்ளோதான்!🥵
இத விட நல்லா ரகத்தை காடுங்கடா பாப்போம் 😊
#Ilayaraja83#HBDIlaiyaraaja#இசைஞானி
தன் தவறுகளை உணர்ந்து, Accountability எடுத்துக்கிட்டு, அதை திருத்திக்கறதும், “நானும் இதை செய்துருக்கேன், நீங்க செய்யாதீங்க”னு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்றதும் தான் உண்மையான heroism 💙🙏
ஊர்வசி 🫡