கிராமத்தில் பிறந்து நகரத்தில் வளர்ந்து பல சவாலான நேரத்திலும், ஏதோ ஒன்று உன்னால் முடியும் என்று எனக்குள் கூச்சலிட, கசக்கி எறிந்த காகிதமானால் என்ன ஒரு நாள் காற்றாடியாய் விண்ணில் பறப்பாய் எனும் கொழுந்து விட்டு எரியும் ஆசையுடன் நான்.
Sarah Shangari ✍️
#life#motivation#girllikeme