ஹாப்பி பர்த்டே டா தங்கச்சி ♥️
உன் மனசுல ஓடுற பல கவலைகளையும் தாண்டி வெளியுலகத்துக்கு எப்பவும் உன்ன ஒரு smiling faceஆ காட்டுற அந்த முகத்த மட்டும் எப்பவும் விட்றாதமா தங்கச்சி , உங்க பாசிட்டிவிட்டியோட மொத்த கூட்டமைப்பும் அங்க தான் இருக்கு 🥰🙌🏻@sivaangi_k#HappyBirthdayThangachi
அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..
என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்...❤️ #valimai#Ak