50 வருட உழைப்பிற்கு பிறகு அவர் தலைமை பொறுப்பை அடையுரார்
எவரயும் குறை சொல்லவில்லை
கொரோனா பெருந்தொற்று , மாநில வளர்ச்சி படு குழி
மொத்தமும் சரி செஞ்சு
திராவிட இனத்தின் தன்மானத்தை இந்தியா முழுவதும் பேச செய்தவர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்❤️🔥📈
இந்த உலகத்துல காசு ஆசை பேராசை லாம் தன்னை ரசிக்கும் ஒரு சராசரி மனிதனின் அன்பை தாண்டி மிகப்பெரியது னு காட்டிட்டாரு அஜீத் 💔
இப்போலாம் அடிக்கடி தோனுது ஏன்டா இவருக்கு ரசிகரா இருந்தோம் ஏன்டா இவரு பின்னாடி போனோம்னு 💯
உனக்கு ரசிகரா இருந்ததனால் தலைகுனிந்து நிற்கிறேன் @Akracingoffl 👌
நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Board-ஐ மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்!
இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தவெக ஆட்சியில் லஞ்சமே கிடையாது, ஆம்னி பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும்தான் வாங்கும் என்று கேமரா முன்னால் நடித்த PR நாடகங்களை நம்பி, சமூக ஊடகங்களில் வாந்தி எடுத்த 'வாடகை வாய்கள்' இப்போது எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?
ஆம்னி பேருந்துகள் நடத்தும் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையைக் கண்டும் காணாமல் குருடாகிப் போனது ஏன்? பல ஆயிரம் ரூபாய்களை மக்களிடம் இருந்து பகல் கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு, பெயரளவில் கூட ஒரு எச்சரிக்கை விட இந்தத் துறைக்கு வக்கில்லை!
காரணம், ஆம்னி பேருந்துகள் சாமானிய மக்களிடம் செய்யும் இந்த மெகா கட்டணக் கொள்ளையிலிருந்து நேரடியாக 'Party Fund' என்ற பெயரில் தவெகவுக்குப் பாயும் பல கோடி ரூபாய் கமிஷனா?! அப்படியென்றால் கமிஷன் பங்கு யாருக்கெல்லாம் செல்கிறது?
சினிமா டயலாக் பேசி ஆட்சியைப் பிடித்தால், சாமானிய மக்களின் ரத்தம் எப்படி உறிஞ்சப்படும் என்பதற்கு இந்த ஆம்னி பேருந்து கொள்ளையே சாட்சி!
பதில் சொல்லுங்கள் 'டம்மி' முதலமைச்சரே..