Thamizh Thiraikkoodam Film Production Company Proudly Presents “PRODUCTION NO : 1”.
LYRICIST TURNS IN TO AN ACTOR
Intro and Movie Title Will Be Revealed by
VIJAY ANTONY
Actor, Producer
TODAY at 06.30 PM
#தமிழ்த்திரைக்கூடம்#ThamizhThiraikkoodam@vijayantony
@nandinikarky@madhankarky வாழ்த்துகள்♥️♥️
சான்றோர்கள் விட்ட பாடலையும் சேர்த்து பதிந்துவிட்டீர்.
307 - குறுந்தொகைக்காக வரையறுக்குப்பட்ட அடிகளை விட அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தே இந்த பயணத்தில் பேசியிருக்குறீர்.👌🏻👌🏻👌🏻
When I Clicked your video to watch which is against Rummy, I am getting SarathKumar's Rummy ad at the start ☹️☹️.
How youtube is promoting the same ad in the video which is against about it?
இதுக்கு ஒரு முடிவே இல்லையா..
@madan3 When I Clicked your video to watch which is against Rummy, I am getting SarathKumar's Rummy ad at the start ☹️☹️.
How youtube is promoting the same ad in the video which is against about it?
இதுக்கு ஒரு முடிவே இல்லையா..
எங்கே
அரசுக்கு எதிராக
குரல் கொடுத்தால்
உங்கள் வீட்டையும் இடிக்க
உத்தரவு வந்துவிடுமோ என்ற
அச்சத்தின் அச்சாரத்தில்
அமைதியாக இருக்கிறீர்களா?
நீங்கள் அப்படியே
இருங்கள்.
உங்கள்
அமைதி அநீதியை
ஆதரிக்கட்டும்!
- மதுரகவி
#StandWithAfreenFatima#StandWithAfreenFathima
#AskDirLokesh
வணக்கம் சார்,
கைதி படத்தில் வரும் 'அஜாஸும்' விக்ரம் படத்தில் வரும் 'பிரபஞ்சனும்' நண்பர்களா அல்லது ஒரே BATCH ல் உள்ளவர்களா இல்லை இருவருக்கும் இடையில் வேறு ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?
@AnandaVikatan அடுத்த தேசிய விருதுக்கு திட்டமிடலோ...
யாருமே பேசயியலாத
செத்தொழிந்த மொழியையா தேசிய மொழி என்பது..
வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்
~ கிபி 1200 - 1300 லே நின்று போனது சமஸ்கிருதம்..
சமஸ்கிருதத்தை இன்றும் உங்களால் சகலமாக பேச முடியுமென்றால் தேசிய மொழி ஆக்குங்கள்.. பார்க்கலாம்