@BussyAnand வணக்கம் minister குளம்,ஏரி இனி மீன் பிடிக்க குத்தகை விட வேண்டாம்.மீன் பிடிக்க மோட்டார் மூலம் நீர் இறைப்பதால் நிலத்தடி நீர்,விவசாயம், ஆடு மாடு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுது.1000 ரூ அரசுக்கு குத்தகை பணம் அவர்கள் மீன் விற்பது பல லட்சங்கள். நன்றி
@CMOTamilnadu வணக்கம் cm குளம்,ஏரி இனி மீன் பிடிக்க குத்தகை விட வேண்டாம்.மீன் பிடிக்க மோட்டார் மூலம் நீர் இறைப்பதால் நிலத்தடி நீர்,விவசாயம், ஆடு மாடு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுது.1000 ரூ அரசுக்கு குத்தகை பணம் அவர்கள் மீன் விற்பது பல லட்சங்கள். நன்றி