மதுரையிலிருந்து சுமார் 178 கி.மீ தொலைவில் உள்ள பெரம்பலூருக்கு 1 மணி 54 நிமிடங்களில் 'இதயத்துடன்' சென்றடைந்த ஆம்புலன்ஸ்..குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இதயம், வெற்றிகரமாக பயனாளிக்கு பொருத்தப்பட்டது..��ட்டுநர் மற்றும் போக்குவரத்துக்கு போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்!
#Ambulance | #Madurai | #Perambalur | #Heart
7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கேட்ட நடத்துனர்.. நடுரோட்டில் நிற்க வைத்து தைரியமாக கேள்வி கேட்ட பெண்..!! கோவை அண்ணாசாலை அருகே, காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்தில் டிக்கெட் கட்டணம் தொடர்பாக பெண்ணுக்கும் பேருந்து நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. பெண் கேள்வி எழுப்பியபோது, நடத்துனர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும் குற்றச்சாட்டு..
#Coimbatore | #Bus | #Ticket | #Woman | #PolimerNews
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்று போலியான புகைப்படத்தை Edit செய்து தரக் கோரி முதன் முதலில் என்னிடம் தான் கேட்டார் | Throwback 🥴🥴
- Ex Coordinator of the NTK, Puducherry
விஜய் அண்ணன்- phone பண்ணி சொன்னாரு ஒரே Reaction ல விஷாலை முடித்து விட்டியடா என்று
யோகி - சத்தியமாக இல்லை அண்ணா
விஜய்னா- நீ என்ன என்ன டைம்ல என்ன பண்ணுவ எனக்கு தெரியும் 😂😂