🔥🔥🔥
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி
"வஞ்சிக்காதே வஞ்சிக்காதே
தமிழர்களை வஞ்சிகாதே"
எனவும்
"காப்பாற்று, காப்பாற்று
தமிழக மீனவர்களை காப்பாற்று"
எனவும் கூறி என்றபடி தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் தமிழில் முழக்கம்
அதிர்கிறது நாடாளுமன்றம்👌👏🏻👏🏻👏🏻
அண்ணா! நெத்தியடி கேள்விகள்! சிறந்த உறை!
எங்கள் தொகுதியின் மாண்புமிகு. அண்ணன், @Dayanidhi_Maran MP என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி. வெல்க தமிழ்நாடு!
Full Speech | "10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?"
மக்களவையை அதிரவைத்த தயாநிதிமாறன் எம்.பி.
#SunNews | #ParliamentBudgetSession | @Dayanidhi_Maran