Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
Saravanan Nagarajan
@Saravanan221186
புத்தகப்பிரியன், Java App devloper, தூக்கத்தை ரசிப்பவன், பயண விரும்பி
ARUPPUKOTTAI / Chennai
Joined October 2010
131
Following
171
Followers
12.1K
Posts
Saravanan221186
retweeted
வோல்ஃபோ 🗡⚡🏹
@volfo4Thamil
4 days ago
தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே ஒரு மொழியின் பெயரால் உருவான மாநிலம் என்பது தமிழர்களுக்கான பெருமை! அதுபோல ஒவ்வொரு ஊர்களின் பெயர்களும் காரணப்பெயர்களாகத்தான் இருக்கும்...! அதுபோல ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மக்களின் வாழ்வியல் முறைசார்ந்து பேச்சுவழக்கில் பேசப்படுவதால் ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் அதேபொருள்படுகிற வெவ்வேறு சொற்களால் அலங்கரிப்பது தமிழுக்கான ஆபரணங்கள்...! எல்லாவற்றையும்விட வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற அடைமொழியோடு "யாதும்ஊரே யாவரும் கேளீர்" என்ற ஈர்ப்பு சொல்லால் உலகத்தையே இணைப்பது இன்னும் இன்னும் பெருமை...! தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சி தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை கீழ்க்காணும் ஒரு சொல் கொண்டு முடிவதைக் காணலாம். இவ்வாறு, அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதைக் காணில், வியப்பைத் தரும். இங்கே தரப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்தப் பட்டியலில் விடுபட்டவை நிறைய உள்ளன. ஊர் - தஞ்சாவூர், உறையூர், கடலூர், வேலூர், திருவாரூர், சாத்தூர், மேட்டூர், மேலூர், அரியலூர், பெரம்பலூர், திருவிடைமருதூர், திருக்கோவிலூர், திருக்கடையூர், திங்களூர், திருவாதவூர், ஆம்பூர், பேரூர் குடி - தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, அரியக்குடி, லால்குடி, ஆலங்குடி, நரிக்குடி, சாயல்குடி, குன்றக்குடி, திட்டக்குடி பட்டி - கோவில்பட்டி, பிள்ளையார்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, நேமத்தான்பட்டி, உறங்கான்பட்டி, பள்ளப்பட்டி கோவில் - அழகர்கோவில், நாகர்கோவில், சங்கரன்கோவில், திருவானைக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், காளையார்கோவில், ஆவுடையார்கோவில், உப்பிலியப்பன் கோவில், நாச்சியார்கோவில், உத்தமர்கோவில், வெள்ளக்கோவில் பள்ளி - திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, செங்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி, போச்சம்பள்ளி, தொரப்பள்ளி, காட்டுப்பள்ளி கோட்டை - பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, நிலக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, பெரியகோட்டை, வல்லக்கோட்டை, வட்டக்கோட்டை, நாலுகோட்டை, வெம்பக்கோட்டை பட்டினம் - நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், அதிராம்பட்டினம், சதுரங்கப்பட்டினம், தேங்காய்பட்டினம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், தேவிபட்டினம், திருமலைராயன்பட்டினம், கோட்டைப்பட்டினம் பாக்கம் - கல்பாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அச்சரப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், காட்டுப்பாக்கம் குளம் - பெரியகுளம், ஆலங்குளம், அழகன்குளம், விளாத்திகுளம், சாத்தான்குளம், நெடுங்குளம், புளியங்குளம், மாங்குளம், வாகைக்குளம் பாளையம் - ராஜபாளையம், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், உத்தமபாளையம், பெரியபாளையம், மேலப்பாளையம், உடையார்பாளையம் நல்லூர் - திருவெண்ணைநல்லூர், ஐராவதநல்லூர், காங்கேயநல்லூர், கடையநல்லூர், ஹரிகேசநல்லூர், புன்னைநல்லூர், திருவிசநல்லூர், முத்தரசநல்லூர், ஆதிச்சநல்லூர், மண்ணச்சநல்லூர், வாசுதேவநல்லூர் அரகண்டநல்லூர், கரிவலம் வந்த நல்லூர் மலை - திருவண்ணாமலை, சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, சிவன்மலை, ஆனைமலை, கழுகுமலை, நாகமலை, விராலிமலை, திருநீர்மலை, பிரான்மலை, குடுமியான்மலை, நார்த்தாமலை குறிச்சி - கள்ளக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, அரவக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, பூலாங்குறிச்சி, துவரங்குறிச்சி, தேவனாங்குறிச்சி கிரி - கிருஷ்ணகிரி, நீலகிரி, சங்ககிரி, சூளகிரி, ஏலகிரி, புவனகிரி, சதுரகிரி குன்றம் - திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், கொடுங்குன்றம், திருமால் குன்றம், நெற்குன்றம், பூங்குன்றம், குமரன்குன்றம் பாறை - மணப்பாறை, வால்பாறை, பேச்சிப்பாறை, மயிலாடும்பாறை, குஜிலியம்பாறை, பூம்பாறை, சிப்பிப்பாறை காடு - திருவாலங்காடு, ஆற்காடு, ஏற்காடு, திருமறைக்காடு, ஊத்துக்காடு, திருவெண்காடு, மாங்காடு, திருவேற்காடு, களக்காடு, பாலக்காடு, தெப்பக்காடு புரம் - காஞ்சிபுரம், மாமல்லபுரம், விழுப்புரம், சமயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ராமநாதபுரம், ராசிபுரம், தாராபுரம், திருக்கண்ணபுரம், எட்டயபுரம், உமையாள்புரம், கோனேரிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரம், சேங்காலிபுரம், கோவிந்தபுரம் புரி - தருமபுரி, அழகாபுரி, மருங்காபுரி, மேலைச்சிவபுரி, சொர்ணபுரி, ரத்தினபுரி மங்கலம் - சத்தியமங்கலம், நீடாமங்கலம், ராஜசிங்க மங்கலம், புத்தாமங்கலம், சேந்தமங்கலம், ஆனைமங்கலம், சாத்தமங்கலம், கொத்தமங்கலம், திருமங்கலம், நந்திமங்கலம், அரியமங்கலம், மறவமங்கலம், மன்னாடிமங்கலம், மாதிரிமங்கலம், கண்டமங்கலம், ஹரித்துவாரமங்கலம்
See More
Saravanan Nagarajan
@Saravanan221186
6 days ago
@NarayanMeg23310
99
Saravanan Nagarajan
@Saravanan221186
7 days ago
@RHSTUDYZONE
70
Saravanan Nagarajan
@Saravanan221186
13 days ago
@mathwithsanni
80
Who to follow
Sri Ram
@ckersri
I'm a lazy guy it just mean I always find a easy way to do the job.
சிங்கம்
@SadistXOX
Roar la illa bro… burp dhan signature sound. Admin here @🖤🫶
Adshub Media
@AdshubM
Adshub Media is a Digital Marketing Agency with skilled on Branding, Graphic Designing. We do Digital services for all the B2B and B2C customers. We are speci
Saravanan Nagarajan
@Saravanan221186
13 days ago
@bajranglakeshir
19
Saravanan Nagarajan
@Saravanan221186
14 days ago
@farman4x
81
Saravanan Nagarajan
@Saravanan221186
15 days ago
@Honeybee__3
1
Saravanan Nagarajan
@Saravanan221186
16 days ago
@freedenzz
5
Saravanan Nagarajan
@Saravanan221186
17 days ago
@Johnba0b
25
Saravanan Nagarajan
@Saravanan221186
18 days ago
@farman4x
65
Saravanan Nagarajan
@Saravanan221186
19 days ago
@Esme_xb
28cm2
Saravanan Nagarajan
@Saravanan221186
19 days ago
@farman4x
100
Saravanan Nagarajan
@Saravanan221186
24 days ago
@medoyia 40
Saravanan Nagarajan
@Saravanan221186
about 1 month ago
@Ayinla247
4
Saravanan Nagarajan
@Saravanan221186
about 1 month ago
@RHSTUDYZONE
4
Saravanan Nagarajan
@Saravanan221186
about 1 month ago
@Halia0__
16
Saravanan Nagarajan
@Saravanan221186
about 1 month ago
@Olivia_JTrump
7
Saravanan Nagarajan
@Saravanan221186
about 1 month ago
@DreamyMacy_
63
Saravanan Nagarajan
@Saravanan221186
3 months ago
@chloedreamy
40
Saravanan Nagarajan
@Saravanan221186
4 months ago
@_alee__sha_
1050
Last Seen Users on Sotwe
Evligizlişehvetli
Seen from
Turkey
Mamatjpr
Seen from
Indonesia
teo
Seen from
Netherlands
失禁する美女達(おしがま)@AI
Seen from
Canada
Konya BULL
Seen from
Canada
Amietahul Jannah
Seen from
Malaysia
คนสายเทาๆ
Seen from
United States
bob
Seen from
Malaysia
AŞK KADINI
Seen from
Turkey
Aldidwi
Seen from
United States
Trends for you
1
Michigan
Under 10K tweets
2
#Earthquake
Under 10K tweets
3
Buckeyes
Under 10K tweets
4
Jeremiah Smith
Under 10K tweets
5
Bo Jackson
Under 10K tweets
6
Fahey
Under 10K tweets
7
Manchester United
Under 10K tweets
8
#GoBlue
Under 10K tweets
9
Rocky Horror
Under 10K tweets
10
Jay Hill
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
239.7M followers
2
Barack Obama
@barackobama
118.6M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.3M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.7M followers
5
Narendra Modi
@narendramodi
106.9M followers
6
Rihanna
@rihanna
98.6M followers
7
NASA
@nasa
92.1M followers
8
Justin Bieber
@justinbieber
91.7M followers
9
KATY PERRY
@katyperry
89.9M followers
10
Taylor Swift
@taylorswift13
83.9M followers
11
Lady Gaga
@ladygaga
75.4M followers
12
Virat Kohli
@imvkohli
73.3M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.6M followers
15
Neymar Jr
@neymarjr
66.3M followers
16
Bill Gates
@billgates
65.1M followers
17
Selena Gomez
@selenagomez
63M followers
18
The Ellen Show
@theellenshow
62.1M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.6M followers
Olivia
Online
✨
⭐
💫