ஒரு முதல்வரால மக்களுக்கு கொடுக்க முடிஞ்ச ஆகப்பெரிய சொத்து 'தைரியம்' தான்!
"நான் இருக்கிறேன்" என்று தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் முதலமைச்சர்தான் மக்களுக்கான மிகப்பெரிய பலம்.
லஞ்சமில்லா நேர்மையான ஆட்சியை நோக்கி தமிழ்நாடு!
#TNCMCaresForKarur
வாங்க... வாங்க.... மக்கள் பவனுக்கு வந்த விஜய்க்கு கிப்ட் கொடுத்து வரவேற��றார் ஆளுநர்.. ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைக்கோரினார் விஜய்..!
சோழவந்தான் ச���்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பாசமிகு அண்ணன் M.V.கருப்பையா அவர்களுக்கு சி. புதூர் கிளையில் வாக்கு சேகரி��்பின் பொழுது மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது இடம்: சி. புதூர்