நாஞ்சில் சம்பத் ah பங்காளி Groups குஜிலிமஸ்து பண்ணி விட்டுருக்கானுக 😂
பொறுமை வேணும் பங்காளிகளா...
அப்படி பார்த்தால் சிவாஜி கிருஷ்ணமூர்த்திலாம் இன்னைக்கு இருக்கவே கூடாது...
திரிஷா விரைவில் விஜய் கட்சி சார்பில் எம்பியாகிறார்.விஜய் திரிஷாவுக்கு சத்தியம் செய்து தந்திருக்கிறார்.திரிஷாவுக்காக ராஜ்யசபா எம்பி ஒருவர் ராஜினாமா செய்கிறாராம்! இது விஜய்யின் சுதந்திர தின சத்தியம்!
முருகனை இழிவுபடுத்தி X வலைதளத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி மைக்கேல் @Michel_Offl என்பவரை நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தான் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் தனது மனைவி இராணியை அழைத்துப் போக மறுத்து, "கட்சிக்கும், குடும்பத்துக்கும் இடையே இடைவெளி வேண்டும்" என்றார் அறிஞர் அண்ணா.