சிறையில் இருக்கும் மனிதர் எனக்கு வாழ்நாள் சிறை வேண்டும் என்று அவரே கையை உயர்த்தினால் நாம் என்ன செய்ய முடியும் இது வெற்றி அல்ல அதாவது அவர் மனநிலை அறிந்து நாம் தான் கை தூக்கி விட வேண்டும் சரியான மருத்துவம் சரியான நேரம் இரண்டும் சரியாக இருக்க வேண்டும்
வரும் காலங்களில் தமிழகத்தில் மன்னிக்கவும் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் என்ற ஒரு கட்சி துடைத்து எறியப்படும் என்று நான் கூறவில்லை அந்த தொண்டர்களை தன் நிலையை வரும் காலத்தில் உணர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் சுயமரியாதை உள்ளவர்கள் மட்டும்
நல்லது நடந்துள்ளது அனைவருக்கும் எதிர்த்து போராடு களத்தில் நல்லதே நடக்கும் பிஜேபி உள்ளே வந்துவிடும் பொய் பிரச்சாரம் கை மடக்கி அனைத்தும் ஒன்றுதான் முன்பும் இப்பொழுதும் இதற்கு மாற்றம் ஒன்றே பெயர் மாற்றம்
அதிகாரம் இருந்தால் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதியை கொடுத்து மக்களின் வாக்கைப் பெற தவறான முயற்சி என்று நினைத்தும் அவர்களுக்கு கை கொடுத்தது பத்தாயிரம் வெல்க தொடரும் மீண்டும் மற்ற மாநிலங்களும் இதே பார்முலா
இன்று வந்த தீர்ப்பை நாம் முன்பே கணித்தோம்இதுதான் நடக்கும் என்ற எதுவாயினும் நல்லதேநடக்க வேண்டும் மக்களின் எண்ணத்தின் படி என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் இதுதான் நீதியும் அரசும் கடமை நிச்சயம் நீதியே வெல்ல வேண்டும்
விடிந்தது 27 உதிர்ந்தது 42 இனிமேல் உதிர்தல் என்பது இருக்க வேண்டாம் காலத்தின் கருதி நீர் ஊற்ற வேண்டும் நீர் என்பது நேரம் காலம் நிமிடம் ஆகும் நேரம் கருதி செய்தல் பயன் கிடைக்கும்
மக்களின் மனதில் உள்ள கரூர் நடந்த துயரத்திற்கு யார் காரணம் தெரிய வேண்டும் இருந்தாலும் அரசியல் செய்வது யார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் காலம் பதில் சொல்லும் இல்லையோ நிச்சயம் நேரம் பதில் சொல்லியே ஆக வேண்டும் நேரம் என்பது சிறிது காலம் தான் அதாவது 24 மணி தொடரும்