பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா @drramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!
நாகை வடக்கு மாவட்டம் ,
பூம்புகாரில் முத்தமிழ் அறிஞர் அவர்களால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடத்தை புணரமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொல்லியல் துறை கட்டுமான பணிகள் மற்றும் சுற்றுலத்துறை கட்டிடத்தை ஆய்வு செய்தபோது
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKNagapattinam
நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை
நகராட்சியில் பாதாள சாக்கடை , சாலை சீரமைப்பு மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைக்க அதற்கான நிலை குறித்து ஆணையரிடம் ஆய்வு செய்தபோது உடன் மயிலாடுதுறை சட்டமன்ற உற��ப்பினர் திரு ராஜ்குமார் அவர்கள்
நாகை வடக்கு மாவட்டம்
பூம்புகார் மயிலாடுதுறை சீர்காழி தொகுதிகளை சார்ந்த பயனாளிகளுக்கு
சமூக நலன் மகளிர் உரிமை துறையி���் திருமண நிதியுதவி திட்டத்தின்படிஏழை பெண்கள் திருமணத்திற்கு முதலமைச்சரின் 8 கிராம் தங்கம்
திருநங்கைகளுக்கு ₹2000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து போது
நாகை வடக்கு மாவட்டம்,பூம்புகார் சட்டமன்ற தொகுதி
குத்தாலம் மேற்கு ஒன்றியம்,
மாதிரிமங்கலம் ஊராட்சியில்
கொரோனா தடுப்பூசி முகாமை
துவக்கி வைத்து போது
@mkstalin@Udhaystalin@DMKNagapattinam
நான் ஒரு பொறியாளர் என்ற முறையில் இதை பதிவிடுகிறேன் கட்டுமான பொருட்களின் விலை ராக்க���ட் வேகத்தில் செல்கிறது சிமெண்ட் விலை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவாகவே போய்விடும் மக்களின் முதல்வர் தலையிட்டு மக்களை காப்பாற்றுங்கள் #MKStalin #DMKGovt
நாகை வடக்கு மாவட்டம்
குத்தாலம் கிழக்கு ஒன்றியம்,
பெரம்பூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த போது.
@mkstalin@Udhaystalin@DMKNagapattinam
பூம்புகார்
சட்டமன்ற தொகுதி சங்கரன்பந்தல் ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகா���ை தொடங்கி வைத்த போது
@mkstalin
@Udhaystalin
@DMKNagapattinam
கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாகை வடக்கு மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி எழுத்தர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகளுடன் கலந்துகொண்டேன்.
@mkstalin@Udhaystalin
'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த திருமதி.ராணி அவர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினை வழங்கினார்'
#CMMKStalin