நீயோ 🌚🌚வெண்ணிலவை தினம் தினம் வருகிறாய்.,
நானோ 😔😔உன்னை பார்க்க எண்ணி தினமும் தவிக்கிறேன்!
☁️☁️☁️இடையில் இருக்கும் வெண்மேகமோ எனை பார்த்து சிரிக்கிறது எவ்வாறு அவளை காண்பாய் என்று....
உன் முகம் பார்க்க தவிக்கும் நான்...🫂
#முதல்_முறை_வாழப்_பிடிக்குதே
அவள் செல்லும் இடமோ வெகு தூரம்.,
அவளின் நினைவுகளோ மிக ஆழம்.,
செல்ல விடாமல் மனம் துடிக்கிறது.,
மறக்க முடியாமல் இதயம் துடிக்கிறது.,
இப்படிக்கு நான்
#முதல்_முறை_வாழ_பிடிக்குதே...