Un ratham en ratham verae illai.. Uthirathil vithaithayae anbin sollai ❤️
The Love for Thalapathy
▶️ https://t.co/RRvFOkIHsP
We all grew up with your films & you’ve been a part of our lives every step of the way. Thankyou Thalapathy for entertaining us more than 30 years
#Thalapathy69 Project announcement drops tomorrow at 5 PM 💥
#Thalapathy @actorvijay #Thalapathy69ByKVNProductions
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கவும்; முகக்கவசம் அணியவும்!
அரசு அறிவித்துள்ள #COVID19 தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் நம் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியும்.
நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்!
மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.
முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.
முத்தமிழறிஞர் கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவரும் அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களது வாழ்த்துகளுக்கு இதயபூர்வமான நன்றி!
அவர் வாழ்த்தியது போல அனைத்து மக்களின் நலன் காக்கும் அரசு அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.