MARK MY WORDS ✍️
ACTOR VIJAY will be celebrated more after his retirement!
ஒவ்வொரு முறை ஒரு Star Commercial படம் ரிலீஸ் ஆகும்போதும் தமிழ் சினிமா விஜயோட வெற்றிடத்தை உணரும்!
“விஜய் என்ன பெருசா நடிச்சாரு?”னு பேசின ஆட்களே “நடிப்புல இவ்ளோ பண்ணிருந்துருக்காரு பாரேன்” னு வியப்பாங்க!
From Ashes to Armor,
From Pain to Power - The Journey of @actorvijay
A 3D Animation Made with Love❤️
#HBDThalapathyVijay
Youtube Link : https://t.co/eIK1q44YBt
விஜய்யோடு தனி விமானத்தில் கோவா சென்ற ராஜேந்திரன் என்பவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும், அவர்தான் தனி விமானத்தை ஏற்பாடு செய்தவர் என்றெல்லாம் வடைசுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் விஜய்யுடன் விமானத்தில் சென்ற ராஜேந்திரன் யார் தெரியுமா?
கிட்டத்தட்ட 35 வருடங்களாக விஜய் வீட்டில் டிரைவராக பணியாற்றுபவர்.
தற்போது விஜய்யின் பர்சனல் டிரைவர்.
விஜய் எங்கு சென்றாலும் ராஜேந்திரனையே உடன் அழைத்துச் செல்வார்.
அந்தவகையில்தான் கோவா செல்லும்போதும் ராஜேந்திரன் விஜய்யுடன் சென்றார்.
இது தெரியாமல் கதைவிட்டுக்கிட்டிருக்காங்க…
@actorvijay@Jagadishbliss@RIAZtheboss@tvkvijayhq #Vijay
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்