Love Life peace.
வாய் இல்லை என்றால் நாய் கவ்வி விடும்.சமய, சார்பு அற்றவன்.. நேர்மை கருத்து உள்ளவன்.நெறியான எழுத்து மட்டும் .ஆர்வம் அரசியல் , சுற்றுலா, சினிமா
@RahulGandhi இன்றைய தமிழக தூத்துக்குடி மக்கள் சந்திப்பு கூட்டங்களில் மிகவும் கவனிக்கத்தக்கது உப்பளத் தொழிலாளர் அவர்களுடன் கலந்துரையாடல்,திரு ராகுல் காந்தியால் நடவடிக்கை எடுக்க முடியுமோ முடியாதோ ஆனால் அந்த கருத்துக்களை உலக அரங்கில் பார்க்க செய்த பெருமை அவரைச் சாரும்.
@ramk8060 எம்ஜிஆர் சிலைகளை எம்ஜிஆர் கைய எதுக்கு மறைக்கணும் மூஞ்சிய மறைக்க வேண்டியது தானே?? எதுக்கு இந்த நாடக அரசியல்???
இதற்கு வெட்கப்படனும் சென்றாயன்!!
@PttvNewsX இந்த மாதிரி ஒரு வழக்க பொதுவெளியில அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது எத்தகைய அரசியல்?? கடுமையான நடவடிக்கை எடுத்து தூக்கிலிடலாம் அனைவரையும்!! எதற்காக தேர்தல் பரப்புரை விளம்பரம்? ஒரு பெண் நீதிபதி இல்லை என்றால் இதுவும் நீர்த்துப் போகும் வழக்கு தான் எந்த அரசாக இருந்தாலும்!!
@PttvNewsX வழக்கம்போல சினிமா டயலாக் கர்ச்சனை.. தேர்தல் பிரச்சாரத்துக்காக வழக்குகளைப் பற்றி பேசுதல்.. இந்த வழக்கு தேர்தல் பிரச்சாரத்தின் பேசுபொருள் அரசின் செயல்பாடு அல்ல!!
கண்மூடி அரசியல் செய்கிறார்.. 5000 பேரு கட்சிக்காரனா வச்சுக்கிட்டு விசில் ஓட்டு போடுவீங்களா இதெல்லாம் என்ன நாடகம்?
@sunnewstamil அம்பத்தூரில் இருந்து அமைஞ்சகரை போறது வெளிநாடு போறதுனா?? மத்திய அரசு அனுமதி வாங்கணும் நைட்டு முடிவு பண்ணி காலையில கிளம்பறது கிடையாது?? என்ன ஏற்பாடு குறைந்து இரண்டு வாரங்களுக்கு முன்பே தொடங்க வேண்டும் இதெல்லாம் கதை என் ஊரு நம்பனும்?? தற்குறிகள் தவ வாழ்வு!!
@Office_of_Udhay@ndtv@Udhaystalin#NDTV இவ்வளவு சமூக அக்கறையுடன் செய்தி பேசுகிற இவர்கள் வடக்கு பகுதியில் நிலவும் வறுமை வறுமையிலும் குழந்தை பிறப்பு அதிகம் அறியாமை மூடநம்பிக்கை வேலை வாய்ப்பினை அதைப்பற்றி எந்த விழிப்புணர்வும் இவர்கள் செய்தார்கள்? என்ன சாதித்தார்கள் ?
டிஆர்பி மட்டுமே வாழுகிறார்கள்! சமூக மாற்றம்?