செய்ய ரூ.5000/- முதல் ரூ.10,000/- வரை தனியார் மாருத்துவமனைகளில் கன்னா,பின்னான்னு வசூலிக்கின்றனர்,எதற்கும் முறையாக பில் தருவதில்லை,GPay & Phonepee ஏற்றுக்கொள்வதில்லை,ரொக்க பணமாகத்தான் கேட்கிறார்கள்,இவர்களை யார் கேட்பது???
@TVKVijayHQ@CMOTamilnadu ஐயா,தனியார் பள்ளிகளை போல் தனியார் மருத்தவமனைகளும் கட்டண விபரங்களை மருத்துவ மனையின் முன்பு வைக்க வலியுருத்த வேண்டும்,ஊசி போடும் மருந்தின் விலை ரூ.20/-,ஆனால் தனியார் மருத்துவ மனைகள் ரூ.2000/- வசூலிக்கின்றனர்,பில் கேட்டால் தருவதில்லை,அதே போல் ஸ்கேன்
@TVKVijayHQ@CMOTamilnadu ஐயா,இலவசங்களை நிறுத்தி விட்டு ,லண்டன் தேம்ஸ் நதி போல் நமது காவேரி ஆற்றையும் மாற்ற வேண்டும்,இல்லை ஈரோட்டை சுற்றி காவேரி ஆற்று நீரை திருப்பி விட்டு தேம்ஸ் நதி போல் மாற்ற வேண்டும்,நன்றி
@TVKVijayHQ@CMOTamilnadu ஐயா,ஈரோட்டில் கடந்த 25-வருஷமா எந்த புதிய சாலையும் போடவில்லை,எங்க பார்த்தாலும் ஒரே பேட்ச் வொர்க் தான்,வண்டி ஓட்டுனா தூக்கி தூக்கி போடுது,சாலை விரிவாக்கம் அறவே இல்லை,மேலோட்டமாக கூட ஒரு மேம்பாலம் இல்லை,தமிழகத்தில் மிக மிக மோசமான சாலை ஈரோட்டில் தான் உள்ளன,
Amount settled in your account,but till date it will be settled in 12pm & above,so kindly take some immediate action to settled our amount daily before 8 am,Thank you
அக்னிபாத் திட்ட மூலம் ராணுவ பயிற்சியில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு ராணுவ உடையில் வந்து வீறுநடை போட்டு தன்னுடைய தாய், தந்தைக்கு மரியாதை செய்த மகனின் நெகிழ்ச்சி செயல்
#Thanjavur | #AgnipathScheme | #IndianArmy | #Parents | #PolimerNews
@TVKVijayHQ@CMOTamilnadu ஐயா,தமிழக அரசுக்கு தனியார் நிறுவனங்கள் CCTV நிறுவுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன,CCTV-நிறுவ 25,000/- செலவு ஆனால் பில் 2,50,000/- கொடுத்து கமிஷன் அடித்துள்ளனர்,எனவே தமிழக அரசுக்கு பழைய தனியார் CCTV நிறுவனங்களின் ஆர்டர்களை ரத்து செய்ய வேண்டும்,
@PttvNewsX@TVKVijayHQ@RameshOffcl@CMOTamilnadu தங்கும்விடுதி,இவர்களுக்கு மட்டுமில்லாமல் இவர்களின் குடும்பத்தினர்,நண்பர்கள்,சொந்தகாரர்கள் என அனைவருக்கும் இலவசம்,இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,
@PttvNewsX@TVKVijayHQ@RameshOffcl@CMOTamilnadu ஐயா,ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகளை போன்று அறநிலையத்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் தங்கும்விடுதிகள் கட்டி தரவேண்டும்,MLA,MP-க்களின் சிபாரிசு கடிதம் கொடுத்து இலவச தரிசனம்,இலவச
@TVKVijayHQ ஐயா,இந்த திமுக சும்மா எப்ப பார்த்தாலும் நாங்க மிசாவையே பார்த்தவங்க,மிசாவையே பார்தவங்கன்னு அப்படின்னு கம்பி கட்டுற கதையே சொல்லிட்டு இருந்ததால் தான் தமிழக மக்கள் உங்களின் விசாவையே புடுங்கிட்டு உட்டுட்டாங்க,இன்னும் மிசா,சாமோசா-ன்னு பழைய கதையே சொல்லிட்டு,போர் அடிக்குது,
@TVKVijayHQ@CMOTamilnadu ஐயா,1980-2026 -ம் ஆண்டுவரை RTO அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் லஞ்ச பணத்தை அவர்களின் மனைவி,மகன்,மகள்,மருமகள்,மருமகன் போன்ற பினாமி பெயர்களில் சொத்துக்களாக வாங்கி குவித்துள்ளனர்,அந்த சொத்துக்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அரசுடைமையாக்க வேண்டும்நன்றி