@mohandreamer பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் அவர்களது கேடயமாக பயன்படுத்தப்பட்டு இன்ன லுக்கு ஆளாகும் மக்களுக்கும் மட்டுமே குரல் கொடுக்கும் அதிசய உயிரினங்கள் நிறைந்த தமிழ்நாடு.
இந்து மக்களுக்கு என்ன கொடுமை எங்கு நடந்தாலும் கண், காது, வாய் எதுவுமே செயல்படாது.