Most men sit for 8 hours a day and destroy their pelvic blood flow, here's 5 exercises to improve circulation and blood flow 🍆
1. Deep bodyweight squats
#Arivom_Fashions
என்னுடைய போன வருட பிறந்தநாளுக்கு இதே மாதிரி vertical stripes T-shirt என் wife gift செஞ்சாங்க. அது Snitch ல வ��ங்கின brand - விலை கிட்ட��்தட்ட 1200 ரூபாய் , அதே style ல இந்த affordable T-shirt இங்க பகிர்ந்து இருக்கேன்.. இதை Jeans, Cargo கூட wear செய்ய ரொம்ப நல்லா இருக்கும்.
நீங்க Bus, Train, Flight னு Travel செய்யறீங்கனா அந்த time இந்த மாதிரி outfit போட்டா ரொம்ப comfortable ஆ இருக்கும் அதே சமயம் பார்க்கவும் ரொம்ப நல்லா இருக்கும்.
இந்த costume க்கு pair செய்யற மாதிரி ஒரு நல்ல Cream color casual shoe கொடுத்து இருக்கேன் ... உங்களுக்கு இந்த combo பிடிச்சு இருந்தா மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .
Vertical Stripes T-Shirt : https://t.co/O7SeNoYDKH
Black Cargo Pant : https://t.co/JggfkbY5dx
Cream Color Casual Sneaker : https://t.co/l5YyqaJ6v4
#Arivom_Fashions
இந்த costume MS Dhoni அவர்கள் அணிந்து இருப்பார் அதை பார்த்து இந்த Hoodie நல்லா இ���ுக்கு னு save செஞ்சு வெச்சிருந்தேன் .. அதற்கு matching ஆ Khaki color ல Cargo வும் இங்க கொடுத்து இருக்கேன்..
ஆனா அவர் போட்டு இருந்த shoe மட்டும் இங்க மாத்திட்டேன் .. அதற்கு காரணம் - அந்த shoe out of stock மேலும் அதன் விலை 30 ஆயிரம் கிட்ட இருந்தது.. அதனால் similar shoe விலை குறைவா இங்க கொடுத்து இருக்கேன்.
இந்த மாதிரி Hoodie + Cargo + Sneakers combination ரொம்ப comfortable-ஆவும் அதே நேரம் stylish-ஆவும் இருக்கும். குறிப்பா Winter / Rainy season, evening time-ல friends outing, shopping, movie, cafe, travel, road trip மாதிரி occasions-க்கு செமையாக இருக்கும்.
College போறவங்களும் இந்த மாதிரி style பண்ணிக்கலாம். Weekend outing-க்கு போகும்போது Hoodie sleeve-ஐ கொஞ்சம் fold பண்ணி, cargo-வை relaxed fit-ல போட்டுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். 😎
அவர் போட்டிருந்த Black sporty watch கூட இந்த outfit-க்கு ரொம்ப நல்லா match ஆகுது. இந்த மாதிரி outfit-க்கு dressy watch போடுறதுக்கு பதிலா Black dial + Black strap கொண்ட sporty watch அல்லது G-Shock மாதிரி rugged watch போட்டா overall look இன்னும் complete ஆகும்.
உங்களுக்கு இந்த Dhoni inspired combo பிடிச்சு இருக்குனா மறக்காமல் #Arivom_Fashions னு bookmark செஞ்சு வெச்சுக்கங்க ❤️
Yellow Hoodie : https://t.co/h97kb63O17
Khaki Cargo Pant (Spykar) : https://t.co/vzBJp7jR0z
Khaki Cargo Pant (Woodland) : https://t.co/pmUhXS9Efc
Similar Casual Sneaker : https://t.co/oAUdZGAWXY
Casio G-Shock Watch : https://t.co/OrZHE0gNWM
#Arivom_Fashions
நிறைய பேர் Polo Tee ல பாக்கெட் இருக்கற மாதிரி பதிவு செய்ய சொல்லி கெட்டு இருந்தீங்க. என் கிட்ட இப்படி ஒரு T-shirt கூட இல்லை. இப்படி பாக்கெட் இருக்கற மாதிரி தேர்வு செய்யறீங்க என்றால் printed அல்லது plain T-shirt தேர்வு செஞ்சா நல்லா இருக்கும்.. vertical stripes ல பாக்கெட் இருந்தா odd ஆ தெரியும்.
இந்த Maroon Polo T-Shirt க்கு Cream மற்றும் Dark Blue இரண்டுமே நல்லா இருக்கும் . அதனால் தான் இரண்டையும் கொடுத்து இருக்கேன். இதுக்கு pair செய்ய Cream அல்லது white Sneaker செமையா இருக்கும்.
இதற்கு formal ஆ chain watch போடுவதை விட இந்த மாதிரி Sport Watch போட்டா perfect ஆ இருக்கும்.
Sunglass உங்க விருப்ப��் தான்...உங்க head shape மற்றும் Jawline க்கு ஏற்ற மாதிரி choose செஞ்சுக்கங்க.
Maroon Polo T-Shirt : https://t.co/R4P0vtxnTm
Cream Cargo : https://t.co/vtRkQEwnVZ
Dark Blue Denim (Loose Fit): https://t.co/ALRpEgCbkd
Cream Sneaker: https://t.co/Nayl1dIH9D
Sport Watch : https://t.co/OlbnPUopC3
Crystal Grey Sunglass : https://t.co/b6dsDtN9Xj
வீட்டிலேயே 20 நிமிடங்களில் செய்யக்கூடிய முழு உடல் பயிற்சி! 💪 எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயிற்சி செய்ய, மறக்காமல் இதை புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளுங்கள் 🔖
பயிற்சிகள்:
* 10 புஷ்-அப்ஸ் 🧎♂️
* 1 நிமிடம் மவுண்டன் கிளைம்பர்ஸ் 🧗♂️
* 10 ஏர் ஸ��குவாட்ஸ் 🦵
* 1 நிமிடம் இன் & அவுட்ஸ் 🤸♂️
* 10 பிளையோ லஞ்சஸ் 🏃♂️
* 1 நிமிடம் பிளாங்க் ஹிப் டிப்ஸ் 🧘♂️
குறிப்பு:
* ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் 2 நிமிடம் ஓய்வு ⏱️
* மொத்தம் 4 சுற்றுகள் (Rounds) செய்யுங்கள் 🔄
#HomeWorkout #Fitness #WorkoutRoutine #TamilFitness
உடற்பயிற்சியை இன்ற��� தொடங்குங்கள்! இதில் உங்களுக்கு மிகவும் சவாலான பயிற்சி எது என்று நினைக்கிறீர்கள்? 👇