இன்று அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. @PanaiyurBabu அவர்களுடன் மாற்றுக்கட்சியினர் தி.மு.கழகத்தில் இணைந்த நிகழ்வின் போது.
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை, இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம் திமு கழகம் 🖤❤
திருமாவளவன் மாதிரி Sofaக்கு மாரடிக்கிறவங்க இல்லை 🙌
அங்க நைட்டோட நைட்டா அம்பேத்கர் சிலைய தூக்கிட்ருக்காங்க. ஒரு கண்டன அறிக்கை இல்லை. புரட்சி புடுங்கி "மாறா" மூவி promotion பண்ணிட்ருக்காரு.
#VCK_எச்சைகள்
#யார்_அந்த_ஜான்_பிரிட்டோ
ஜான் பிரிட்டோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடக்கின்றது.
இந்த குடும்பத்தின் மற்றொரு முக்கிய இணைப்பாக, TVKவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் மனைவிக்கு மாமா உறவுமுறை. இப்போது பல கேள்விகளுக்கான பதில்கள் வெளிவருகின்றன.
"தவெக MLAவை விளக்கேற்ற விடவில்லை என்று ஓடி வந்து குரல் கொடுத்தவர்கள், அண்ணல் அம்பேத்கர் சிலை விவகாரத்தில் மட்டும் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன?
வாய் திறந்தால் கவ்விய எலும்புத்துண்டு கீழே விழுந்துவிடும்!" 🫢🫢
#VCK_tokkenism
இதுக்கும்... இந்த விசிக @VanniTamizhVCK டோக்கன் பயலுக்கும் எந்த சமந்தமும் இல்ல ...
ஆதாரம் இதோ 👇 👇...
போன வருஷம் இட்டரை, தடசலட்டி, பிடாரிசேரி புத்தூர் கிராமங்களுக்கு ஊர் உருவான காலத்துலருந்து முதல்முறையா பஸ் வசதி கொண்டு வரப்பட்டது
தார், சல்லி இருந்தா போதும் ரோடு போடுறதுகுன்னு நெனச்சிட்டு இருக்கானுங்க தற்குறிங்க
வனத்துறை அனுமதி, இயற்கை சவால்கள், நிர்வாக சிக்கல்ன்னு நிறைய இருக்கு
2024 MP நிதில கொட்டகுடில பேருந்து நிலையம் கட்டுனாங்க.
கொட்டகுடி சந்திப்புலருந்து கொட்டக்குடிக்கு தார் சாலை இருக்கு, சாலை குறுகலா இருக்கறதுனால பஸ் போக முடில.
கலெக்டர் இதுக்கு மினி பஸ் விட்டு ட்ரயல் பாத்து இப்ப பஸ் விட்டுருக்காங்க..
#ஷோபாவளவன்
திமுகவில் இருக்கும் ஒரு கடைக்கோடி உறுப்பினரின் 4 விட்ட சித்தி மகனின் நாலாவது கொளுந்தியா புருசன் தவறு செய்தார் என்று கட்டம் கட்டும் ஊடக பிராத்தல் கும்பல்.,
@AadhavArjunaவின் அத்தையின் அண்ணன் John britto ஒரு #drug syndicate வைத்து நடத்தி வருக்கிறார் என்ற உண்மை செய்தியை எந்த ஊடக பிராத்தல் கும்பலும் வெளியிடல பாருங்க 😍
John Brittos (ED target) ➡️ brother of Leema Rose ➡️ MIL of Aadhav Arjuna ➡️ right hand of @TVKVijayHQ
மணக்குது டா மாஸான மாற்றம் 👏
#TVKVijayFails
#திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
கழக unofficial IT படை சார்பில் வாழ்த்துகள்/நன்றிகள் ❤🖤
களத்தில் இனி பம்பரம் போல செயல்படுவோம் ❤🖤
#DMKforever
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு வக்கீல் நோட்டீஸ்!
சென்னையில் ஏற்படும் மின்வெட்டுக்கு பொறுப்பேற்காமல், தி.மு.க மீது அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் பல்லவிக்கு தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வக்கீல் நோட்டீஸ். மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும்.
இல்லையென்றால், சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை.
#SaravananAnnadurai #DMK #TVKFails #Pallavi #TVKMLA #PowerCut #TamilNadu #KaalignarSeithigal
MLA பல்லவி அவர்கள் பேசுன வீடியோ கலாட்டாவிலிருந்து நீக்கம் ..!!
இது வெறும் தொடக்கம் தான் 👍
திமுக இனி தன் கடமையை இன்னும் வீரியமாக செய்யும் 😎 🖤❤
@saravofcl நன்றி அண்ணா