இருளில் கிடந்த சமுதாயத்தில் ஒளிவிளக்கை ஏற்றிட உருவாகி இன்று நமது மக்களின் மகத்தான வளர்ச்சிக்கு காரணமான திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் & சாதனைகளையும், அதற்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த முன்னணி தலைவர்களையும், இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கிடும் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளையும் மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், @DMKITwing வெளியீடும் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை #திராவிட_நாயகன் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களும், இளம் தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களும் வெளியிட்டு சிறப்பித்தார்கள்♥️🌄
உடன்பிறப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தங்களது விவரங்களை கொடுத்து காலண்டரை தபாலில் பெற்றுக்கொள்ளலாம். பிரின்ட் செய்ய வாய்ப்புள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள காலண்டரை டவுன்லோட் செய்து பிரின்ட் செய்துகொள்ளலாம்.
திமுக நாள்காட்டி 2026: https://t.co/yomhzTDFUy
#திமுக #DMKITWing #DMK
#அரசியல்POST | “பத்திரமாக நீங்கள் ஊருக்குத் திரும்பினீர்கள் என்ற செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்” -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் X தளத்தில் பதிவு
#SunNews | @mkstalin | @Udhaystalin
இந்திய அளவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே. 2026 தேர்தலில் மீண்டும் கழகத்தலைவர் @mkstalin அவர்களே முதலமைச்சர் ஆவார், திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும் என்பதை உறுதிசெய்யும் வகையில் திருவண்ணாமலையில் எழுச்சியுடன் நடக்கவிருக்கிறது 'வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு'.
ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!
#Youth4DMK2026 @dmk_youthwing