#விவசாயிகளின்_வெற்றி
இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 467 நாட்கள் (1 வருடம் 3 மாதங்கள் 10 நாட்கள்) கடும் போராட்டத்திற்கு பிறகு, இந்திய விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு அகப்படாமல், விவசாயிகளால் காப்பாற்றப்பட்டது.
இது ஓர் சரித்திர போராட்டம்..!
சாதாரண மனுசனுக்கும், தத்துவ வாதிக்கும் என்ன வித்தியாசம் தலைவரே...
கடவுள் தான் உனக்கு நல்ல புத்திய தரனும்ன்னு சொல்றவன் சாதாரண மனுசன்.
அனுபவம் தான் உனக்கு நல்ல புத்தி தரும்ன்னு சொல்றவன் தத்துவ வாதி.
#மனிதம்_மறைந்தது
சிறந்த கலைஞானி, மகத்தான மனிதர், சமூக சிந்தனையாளர்...
அவரின் பசுமையான நினைவுகள் ஆண்டு ஆண்டு ஆனாலும் இம்மண்ணிலும், நம் மனதிலும் நிறைந்திருக்கும்.