𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
💓
வெறும் 24 மணி நேரத்தில் 1.3 மில்லியன் உறுப்பினர்கள்‼️💥
சினிமா பின்னணி இல்லை. அரசியல் குடும்ப பின்னணி இல்லை.
உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, மக்கள் நம்பிக்கை — இதுவே K. Annamalai அவர்களின் பலம்.
அதனால்தான் இன்று ஆயிரங்கள் அல்ல, இலட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கிறார்கள்.
K. Annamalai அவர்களின் தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். 🫡
#Annamalai #TVKVijay #WeTheLeaders
💢 Join
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
மாற்றமில்லை ஏமாற்று!! விஜய் அமைச்சரவையில் 10ல் ஒருவர் தான் பெண் அமைச்சர். நாயுடு சாதி சங்க விழாக்களில் பங்கெடுத்தவர். நன்றாக தெலுங்கு மொழி பேசக்கூடியவர்.
தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்றால் என்ன சமூகநீதி? என்ன பெண்ணுரிமை??
#TNPoliitcs
ஐயா வீரப்பன் அவர்கள் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்த முதன்மையான கோரிக்கைகளில் ஒன்று என்ன தெரியுமா..?
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடி மக்களுக்கு தலா 10இலட்சம் இழப்பீடு வேண்டும் என்பது.
அதே வாச்சாத்தி பழங்குடியினருக்கு எதிரான பாலியல் வன்கொடுமையின் சூத்திரதாரியான செங்கோட்டையனுக்கு முதல்வர் எழுந்து நின்று மரியாதையாம்..
அநீதிக்கு எதிராக போராடியவர் சமூக விரோதி என்று வீழ்த்தப்பட்டார். அதற்கு காரணமானவர் மீண்டும் மாநில அமைச்சர். காலக் கொடுமை..
காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
இந்திய அரசாங்கமே ஏற்று படத்துக்கு அங்கீகாரம்கொடுத்தும்....
தமிழ் நாட்டில வெளியிட முடியலைன்னா........
எப்படிட்ட திருட்டுப் பையலுங்க கிட்ட சாவி கொடுத்து வெச்சிருக்கோம்....
அந்த திருட்டு பையலுங்களுக்கும், நமக்கும் என்ன சம்பந்தன்னு நினைக்கும் போதெல்லாம்....
நீ யாரா மயிறு முடிவு பண்ண... 👺
#Boycott_PVR
இந்தக் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.
தன் கண்முன்னே உயிர்கள் போவதைப் பார்த்து, தம்பி ஒருவன் கூட்டத்தில் நின்றுகொண்டு, கையறு நிலையில் செய்வதறியாது கதறுகிறான். 10 பேர் விழுந்து கிடக்கிறார்கள் எனச் சைகை மூலம் தெரிவிக்கிறான். ஏதும் செய்ய இயலாத நிலையில், தலை மீது கை வைத்து பரிதவித்து நிற்கிறான்.
அவனின் மனிதநேயத்திற்கு முன்பு, விஜய் ஒரு மயிறும் இல்லை. அவன் கால் செருப்புக்கு இருக்கும் மதிப்புகூட விஜய்க்கு கிடையாது.
Pisces: Make sure people in positions of power know who you are and what you are capable of. Sometimes you can be a bit too reticent to push yourself forward.