தலைமைப் பண்புனா என்னனு இவருகிட்ட கத்துக்கோங்க @actorvijay ❤
தெளிவான பேச்சு
தெளிவான சிந்தனை
நேர்த்தியான குணம்
இது தான் உங்களை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்க வைக்கிறது ❤❣️
#LeoSuccessMeet#LeoIndustryHit
"என் வாழ்வில் நான் கேள்விப்பட்ட இரண்டு லெஜண்டுகள் மைக்கேல் ஜாக்சனும் ப்ரூஸ் லீயும்தான். ஆனால், நான் நேரில் கண்ணால் பார்த்த லெஜண்ட் விஜய்தான்." - 'லியோ’ சக்ஸஸ் மீட்டில் மிஷ்கின்
#Mysskin | #Vijay | #LeoSuccessMeet