Election முன்னாடி விஜய் ஒரு கிறிஸ்டியன் அவரு ஆட்சிக்கு வந்தால் இந்து கோவிலுக்கு ஆபத்து என்று சொன்னார்கள்
விஜய் ஆட்சியில் 👇
21 வருடம் திறக்க முடியாத கோவிலை திறந்து சாதனை படைத்து உள்ளார் CTR நிர்மல் குமார்
717 மதுக்கடைகள் Kovil அருகே உள்ளது close பண்ணிட்டாங்க
எங்கே போனார்கள் இந்து கோவில் காப்பாளர்கள் இப்ப சொல்லுங்க விஜய் தான் பாதுகாவலர் என்று 💯
தமிழ்நாட்டுக்கு 10 லட்சம் கோடி கடன் இருப்பதால் நம்ம விஜய் அண்ணாக்கு என்னால முடிஞ்ச 300 ரூபாய நான் அனுப்பி வைக்கிறேன் !
எப்படியாவது கடன் எல்லாம் அடைத்துவிடுங்கள் அண்ணா உங்கள தான் நம்பி இருக்கோம் ! 🥺🙏
~ டீ வியாபாரம் செய்பவர்
@CMOTamilnadu
"கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..
-எவராலும் விஜய் ஆக முடியாது!
Honourable CM,
Dearest @actorvijay Anna
You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people.
You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years.
Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻
The Son of Tamil Nadu Rises!
@TVKVijayHQ
History has been made !!!
So proud of you @actorvijay na. very very happy 🤗🤗
Shows jus how much the people of Tamilnadu believe in u & ur vision.
Truly the beginning of a new era.
Looking forward to ur leadership & hopin for a grt future for the state.
#mudhalvarVijay#tvk
வெற்றித் தலைவர்
“#தளபதி_விஜய்” அண்ணாவின் வெற்றிக்காக,
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக,
தமிழ்நாட்டின் பல தொகுதிகளுக்கு சென்று,
ஒரு மாநில நட்சத்திர பேச்சாளராக 24 மணி நேரமும் tireless-ஆக உழைத்து,
என் பிரச்சாரப் பணியை நேர்மையாக நிறைவேற்றியுள்ளேன் 🙏
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq@BussyAnand@AadhavArjuna@KASengottaiyan@arunraajkg@CTR_Nirmalkumar@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
நாளை மறுநாள் தேர்தல்.. இன்று திருவண்ணாமலையில், எட்டு நபரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 15 வயது சிறுமி காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதி.. கொடுரம்..
நீலகரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் தங்கராஜு "அண்ணனுக்காக வாக்கு சேகரித்த போது 🙏
உங்கள் சின்னம் "விசில்"
நம்ம சின்னம் "விசில்"
வெற்றிச் சின்னம் "விசில்"
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq #Coonoor
@BussyAnand@AadhavArjuna@KASengottaiyan@arunraajkg@CTR_Nirmalkumar@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
#திருப்பரங்குன்றம் தொகுதியில் @CTR_Nirmalkumar அவர்களை ஆதரித்து " #விசில் "சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த போது 🙏
உங்கள் சின்னம் "விசில்"
நம்ம சின்னம் "விசில்"
வெற்றிச் சின்னம் "விசில்"
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq@BussyAnand@AadhavArjuna@KASengottaiyan@arunraajkg@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம் #திருப்பரங்குன்றம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
வெற்றித் தலைவர் வருங்கால முதல்வர்
" தளபதி விஜய் " அண்ணாவின் சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று அண்ணனுக்காக வாக்கு சேகரித்த போது 🙏
உங்கள் சின்னம் "விசில்"
நம்ம சின்னம் "விசில்"
வெற்றிச் சின்னம் "விசில்"
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq #Peramboor
@BussyAnand@AadhavArjuna@KASengottaiyan@arunraajkg@CTR_Nirmalkumar@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
இசக்கியப்பன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர், அவர் சாதி, இனத்தை விட்டு வெளியேற விரும்பல, எல்லா சீமான் பிரைன் வாஸ், அப்போதிலிருந்து சீமான் சரியா தான் இருந்து இருக்கான் சாதி இனம் எல்லாம் அவன் பாக்கல, ஆனா தம்பிகளுக்கு சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து பைத்தியம் ஆக்கி வச்சிருக்கான். பிறகு இசக்கியப்பன்
கட்சியில் இருந்து விலகி கடைசியா ஐந்தாம் தமிழ் சங்கத்தில் போய் சேர்ந்துட்டான்.
ஒரு மீடியா நிருபருக்கே இந்த நிலை . சாதாரண மக்கள் என்ன செய்வான் ?
இது நாடா , இல்லை சுடு காடா ? சிங்கப்பூர்னு எவனாவது சொன்னா செருப்ப கழட்டி அடிங்க அவன !!