Temple revenues must be used for the upkeep of temples, not as welfare funds. Thanks to all activists who have been working relentlessly for years towards this, but Temples should ultimately be in the hands of Devotees. -Sg. @CMOTamilnadu
நாங்க செஸ் விளையாட போறோமே…
ஈஷாவை சுற்றியுள்ள கிராம குழந்தைகளுக்கு இலவசமாக செஸ் பயிற்சி கொடுப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், அவர்களை செஸ் போட்டிகளில் பங்கேற்க செய்து அவர்களின் செஸ் விளையாடும் திறமையை மேம்படுத்தும் ஈஷா அறக்கட்டளை.
#ChessTraining#VillageKids#IshaFoundation
நீங்கள் குறிக்கோளின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தால், பாதையை கண்டறிய ஒரு கண் மட்டுமே இருக்கும். இது வாழக்கையில் வழிகண்டு முன்னேற பயனுள்ள முறை அல்ல.
#SadhguruQuotes#குருவாசகம்
இந்தியா vs பாரதம்
ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் உண்டு என்பதை ஆசிலோஸ்கோப் (Oscilloscope) ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அந்த வகையில் 'இந்தியா' மற்றும் 'பாரதம்' ஆகிய சொற்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன? ஒலிகளின் அதிர்வுகள் மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், 'பாரதம்' என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அறிவியலையும் சத்குரு இந்த கட்டுரையில் விளக்குகிறார்.
மேலும் படிக்க: https://t.co/Ji8Tw180PT
#Article #India #Bharat #SadhguruTamil