சார் யார் தெரியுமா..?!!
சம்மந்தமே இல்லாத தொகுதில நின்னு.. திமுக காரன் எலும்பையும், ரத்தத்தையும் உறிஞ்சி.. எம்எல்ஏ ஆனவரு..!!
இன்னைக்கு ஏதோ எலும்பு பத்தி எல்லாம் பேசுறாரு.. என்ன செய்ய ஷோபா போயிருக்குல!!
@polimernews@JohnnyBravo_DS உங்களை மாதிரி ஆளுங்கனால தான் தமிழ்நாடு இப்போ நாசமாயிட்டு இருக்கு
யார் எவரு னு தெரியாம திரை கவர்ச்சி ல ஓட்டு போட்டுட்டு இப்போ நடு ரோட்ல நிக்குறீங்க
உங்களுக்கும் சேர்த்து திமுக போராடும்
@PttvNewsX@KanimozhiDMK அக்கா.... இந்த கூத்தை எல்லாம் பார்க்க வேண்டும் என்பது எங்க தலைவிதியா? கடுப்பா இருக்கு😣
எதிரிகளை கூட மன்னித்து விடலாம்...ஆனால் காங்கிரஸ் மாதிரி ஒரு பச்ச துரோகிகளை மன்னிக்க முடியாது
@Admk_Tweets மாற்றம் வேணும் னு நினைச்சு 35% மக்கள் அவங்களுக்கு ஓட்டு போட்டாங்க
ஆனால் இந்த தற்குறி தவெக வார்த்தைகளில்
மாற்றம் கொண்டு வரும் னு நினைச்சிருக்க மாட்டாங்க
#அரசியல்POST | "இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல Mr.மோடி.."
-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்
#SunNews | #CJPProtests | #Delhi
@mkstalin@Jayakanagaraja@the_hindu விமர்சனங்களை எதிர் கொள்ள திராணி இல்லை என்றால் முதல்வர் பதவியில் இருந்து விலகி கொள்ளலாம்.... இது போன்ற தொடைநடுங்கிகளை இந்த தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை
#TVKVijayFails
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது @The_Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.
ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
https://t.co/6ZAHjmuhJr