என்னை தவிர யாரையும் நீ விரும்ப கூடாது என்பது என் சுயநலம் தான்....!!!
ஆனால் ..!!!
என்னை போல் யாரும் உன்னை
இந்தளவுக்கு விரும்ப மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை... !!!
#WATCH | “பொன்னியின் செல்வன் படம் வந்ததால, சோழர் கால பெருமையெல்லாம் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்கள்” -பத்திரிகையாளர் என்.ராம் விளக்கம்!
செங்கோல பத்தி சங்கியானுக கலர் கலரா எழுதின்னு வந்த கட்டுரையலாம் செதில் செதிலா கிழிச்சு போட்டுடாரு தி இந்து N ராம்...
சாப்பிடும் போதும் தூங்கும் போதும். நம்மள தொந்தரவு பண்ணாம இருந்தா போதும் அப்படின்னு போன் கொடுத்து. என்ன நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது என்று பார்த்தீர்களா!!🥺🥺🥺