முதன்முதலாக நான் @gvprakash அவர்களுடன் இணைந்து "ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை" படத்திற்கு பணியாற்றிய போது உருவான முதல் பாடல் இது... ஒரு அழகான மெலடி... கவிஞர் யுகபாரதியின் மிக உன்னதமான வரிகள்.. @sidhuwrites ஒளிப்பதிவு கண்களை குளிரூட்டும் ...
@singersaindhavi யின் குரல் நம் அனுமதியின்றி நம் காதுவழியே மனதிற்குள் சென்று நம்மை உறையவைக்கும்... கேளுங்கள்..
#JKEnumNanmbaninVaazkkai
#ஜேகேஎனும்நண்பனின்வாழ்க்கை
https://t.co/dJAsyMtNhH
ஆஹா... ஆஹா... நம்ம பாட்டு...
இந்த பாட்டு அப்போ பட்டி தொட்டி எல்லாம் கலக்குன பாட்டு... வரிகளை கவனித்து கேட்டால் அதம் சுவாரஸ்யம் புரியும்...
பாரதிகண்ணம்மா.... என் முதல் படத்தின் பாடல்...
ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கான்செப்ட் வச்சிருப்பேன்.. இது ஒரு விடுகதை.. ஆனால் முரண்..
@Vairamuthu சாரின் அற்புதமான வரிகள்... விடுகதைக்கான வரிகளை அழகாக எழுதியிருப்பார்.. அவரும் தேவா சார் அவர்களும் இந்த பாடலுக்கு மெனக்கெட்ட விதம் அழகு..
@CheranDirector ோமாளி என்று ஒரு வளரும் கலைஞரை இழிவாக நகையாடுவது தவறு என்று சுட்டிக்காட்டி, அவர்கள் அப்பக்கம் நியாயமாகப் பேசுவது அருமையாக இருந்தது. தொடரட்டும் உங்கள் பயணம். அடுத்த படத்துக்காக வெயிட்டிங் அண்ணா. வாழ்த்துகள்🩷🩷🤝
Thank you, @CheranDirector sir for the CULT CLASSIC, #தவமாய்_தவமிருந்து.
I’ve watched it countless times, yet it leaves me with an indescribable ache and tears every time.
The scene where Saranya Ma’am holding your baby is my all-time favourite scene, without a doubt♥️
ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும், நான் வழி நடத்தும் "யார் சரி" நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோட் தீபாவளி அன்று வெளியானது.. பிரபலங்களுக்குள் இருக்கும் ப்ரச்னைகள், ஒருவரை ஒருவர் முந்த, பின்னுக்குத்தள்ள, வாய்ப்புகள் பறிபோவது பற்றி பேச என கலகலப்பாக அதே நேரம் யோசிக்க வைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது.. மைம்கோபி அவர்களின் ஒரு மைம் பிரமாதமாக அமைய, வாட்டர்மெலன் திவாகரின் உண்மையான நிலையை ஷோ வெளியில் கொண்டுவந்தது சிறப்பாக அமைந்தது...நீங்களும் பாருங்கள்.
https://t.co/V2SlbqRol2